புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ரேணு...... நான் பாட்டுக்கு சொல்லிகிட்டே இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்றீங்களே.............. ஒகே ............. பொறுமை கடலினும் பெரிது.......
உங்க மேக்கப் , ஆக்ஸ்ஸசரீஸ் பற்றி சொல்லுங்க. ஓகே பா. 4 மணிக்கு கரண்ட் போய்டும். நேரம் கிடைக்கும் போது வரேன்.

கோவிச்சுக்காம, வருத்தபடாமல் கண்டினியூ பண்ணனும் ஓகேவாஅ.....

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இனிமே naga tea எல்லாம் கொண்டு வர கூடாது?!!!!:-)

என்னப்பா..நான் எழுதறத யாராச்சும் படிக்கறீங்களா...தனி இழை யா போட்டா நிறைய பேர் படிப்பங்கன்னுதான் போடறேன்...யாராச்சும் சேர்ச் பண்ணினாலும் easy யா கிடைக்கும்ல ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் படிச்சேன்.. புரிஞ்சுக்கிட்டேன்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம்னு நினைக்குறேன்.. நீங்க சொல்ற விதம் புரியுது நல்லா... அங்க இடையிலே பதிவு போட்டா டிஸ்டர்ப் ஆய்டும் அதான் இங்க போடுறேன்.. யூ கன்டினியூவ்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கோம்ஸ் இத நான் ஒத்துக்க மாட்டேன் சாயந்தரத்துல எனக்கு கிடைக்கர ஸ்நாக்ஸ் கட் ஆயிடும் அப்புரம் அழுதுடுவேன்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இப்படிக்கு ராணிநிக்சன்

ஜெஸிக்கு ஸ்பெஷல் டீ :-)

KEEP SMILING ALWAYS :-)

நலமா? பாபா எப்படி இருக்கா? by Elaya.G

யார் சொன்னாலும் கேக்கமாட்டங்க இல்ல் வவ்.....
இந்த ரேணு பொன்னு எங்க போச்சு வட கேட்டு ரொம்ப நேரம் ஆச்சு,
நாகா இன்னிக்குதான் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் போய் பழம்பொரி செய்யனும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி எங்க உங்க கேரளத்து அம்மா வ காணோம் , வரலையா.

நானும் பேக்கப்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். accessesories நிறைய வித்தியாசமா போட பிடிக்கும்.
மேக்கப் பத்தி சொல்லா போறாங்க எல்லாரும்னு ஆவலோட காத்துட்டு இருந்தேன். எல்லாருமே மேக்கப் போடுறது இல்லையா? மேக்கப் போடுறது தப்பில்லையே எங்கயாவது பங்ஷன் போனா எந்த மாதிரி ரெடி ஆகலாம்னு சிம்பிஸ் மேக்கப் டிப்ஸ் தாங்க ப்ரியா.
சீக்கிரம் செய்றது போல வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்றது போல சொல்லுங்களேன்.

தூங்கபோறா இளையா.. ஊருக்கு வந்தாச்சா?

ஜெஸி... முக்கியமா பேசினாலும் அரட்டையா இருந்தாலும் தெம்பா பேசனும்ல அதுக்குதான் :-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்