புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

மிச்சம் நாளைக்கு...கை வலிக்குது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நாகா எனக்கும் டீ வேணும் ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து கொடுங்கப்பா.

அண்ணி ஏன் லேட் பென்ச் மேல ஏறி நில்லுங்க.

கோம்ஸ் நீங்க ஆரம்பிச்சு இருக்கிற insurance பத்தின இழை ரொம்ப யூஸ்புல்லா இருக்குப்பா படிச்சேன் எனக்கு இன்சூரன்ஸ் பத்தி ஒன்னுமே தெரியாது இப்ப ஓரளவு ஐடியா கிடைச்சிருக்குப்பா. இன்னும் எழுதுங்க அங்க interact பண்ண வேண்டாமேன்னு தான் இங்க சொல்றேன்

ராணி உங்க மெயில் Id தர முடியுமா.

நானும் ஒன்னும் தெரியமதான்ப்பா இருந்தேன்...அனா எனக்கு இதுல ஒரு intrest .என் husband உம் வீட்டுலதான இருக்க..இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் நீயே பாருன்னு சொல்லிட்டாங்க...எதை பத்தியும் தெரியாம பண்ண கூடாதில்ல...அதுனலையே நெறைய விஷயம் தெரிஞ்சுக்குவேன்.ரேணு வேற useful ஆ சொல்லுங்க நாங்களா..அதான் ஆரம்பிச்சாச்சு:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

யாழி நீ வந்தது லேட் நீதான் பென்ச் மேல நிக்கனும், காலையிருந்து நான் இங்கதான் இருக்கேன்,
வர்து வராதவங்க வராமலே போகட்டும் விடுங்க....
நாகா இன்னிக்கு காலைல கலைஞர் டிவில கருவில் குழந்தை உருவானதுல இருந்து ஒரு ஒரு ஸ்டேஜும் எப்ப்டி வளர்க்கனும்னு அதுல ஒரு விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சது, குழந்தைக்கு முதல் திட உணவு குடுக்கும்போது அதுக்கு என்னன்னு தெரியாது முழுங்கவும் தெரியாது அது வெளிய வந்துடும் அப்போ அம்மா நினைப்பாங்களாம் குழந்தைக்கு பிடிக்கலைன்னு ஆனா உண்மை குழந்தை அதுவரை பால் மட்டுமே குடிச்சதால அதுக்கு அந்த உணவை குடுத்து புரிய வைக்கனும் அதுக்குள்ள ஆஸ்பிட்டல் பிள்ள சாப்பிடல அப்ப்டின்னு ஊர கூட்ட கூடாதாம், இத பத்தி இன்னும் சொல்லவா வேனாமா...........

இப்படிக்கு ராணிநிக்சன்

யாழி டீ எடுத்துக்கோ c(_)
சொல்லு ஜெஸி :-)

KEEP SMILING ALWAYS :-)

சொல்லுங்கப்பா...ஆனா அரட்டல வந்து சில முக்கியமான விஷயம் லாம் பேசின எல்லாருக்கும் உதவாதுன்னு என்னோட தாழ்மையான கருத்து...என்னா அததுக்குன்னு தனி இழை இருகில்லப்பா...தப்பா இருந்தா நான் ரேணு மாறி சாரி ல்லாம் கேட்க மாட்டேன்...தப்பாவே எடுத்துகோங்க...;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இந்தாங்க வாழைபூ வடை மசாலா டீ ஹாய் யாழி இளையா நலமா என்ன பாக்கறீங் என்னடா இவளே இதெல்லாம் கூடாதுனு சொல்லிட்டு கேட்கிறீங்க எனக்கு கேட்குது நீங்க எப்பவும் போல இருங்க சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அப்புரம் குழந்தை அப்பா கைல இருக்க செல்போன் கேட்டு அழுதா அப்பா வேணாம்னு சொல்வார் அம்மா அவன் அழரத பாத்து வாங்கி குடுப்பாங்க இதனால பிள்ளை அழுதா எதையும் சாதிக்கலாம்னு நினைச்சுக்குமா, அப்படி செய்ய கூடாதாம் அப்பா இல்லன்னு சொன்னா அம்மாவும் அதே தான் சொல்லனுமாம், சின்ன வயதுலேயே ஒரு விஷயம் இல்லைன்னா இல்லைன்னு பழக்க சொல்ராங்க தோத்து போகவும் சொல்லித்தர சொல்ரங்க, தோத்து போகரது தவரு இல்ல அதுவும் வாழ்க்கைல ஒன்னுன்னு சொல்லித்தரனுமாம்.

இப்படிக்கு ராணிநிக்சன்

ரேணு....ஹ..ஹ..ஹி..ஹி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்