புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

வந்தாச்சு அக்கா நேத்து மதியமே வந்தாச்சு வீட்டுக்கு பாப்பாவ நல்லா பார்த்துக்கோங்க by Elaya.G

ஜெஸி உங்க ஆபிஸ்ல இன்னைக்கு ஸ்நாக்ஸ் தரலயா நாகா நானும் எடுத்துக்குறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராணி...காலையில நான் FM ரேடியோ ன்னு நினச்சுகொங்கன்னு சொன்னதுக்கு பதில a நீங்க kalingar டிவி பார்த்துட்டு இருந்தீங்கள????

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அவள அழவிடாத அவள்ட மொபைல் குடுனு கத்துவேன் :-(

KEEP SMILING ALWAYS :-)

அண்ணி அய்யோ நான் தான் லேட்டா சரி சரி விடுங்க விடுங்க. உங்களுக்கு ஒரு 5 ஸ்டார் வாங்கி தரேன்.

கோம்ஸ் இப்ப ஒருத்தங்க வந்து என்கிட்ட பஜாஜ் இன்சூரன்ஸ்ல சேர்ந்துக்க சொல்லி(ஏஜெண்ட்டா) கேட்கறாங்க எனக்கு அதபத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எதுவும் முடிவு சொல்லாமல் இருக்கேன்பா. அத கேள்வி பட்டிருப்பீங்களே முதலில் 5750 கட்டி ஒரு பாலிசி எடுக்கனும் அடுத்து நாம 2 பேர சேர்த்து விடனும் அதை போல அந்த செயின் கண்டினியூ ஆகனும்.

இளையா இன்னும் மழை இருக்கா?
c(_) எடுத்துக்கோ மீனு எல்லருக்கும்தா எடுத்துக்கோங்க

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு தெரியல...அனா இந்த செயின் கியின் ன்னு யாராச்சும் வந்தாங்கன்னா கிட்டக்க விடாதீங்க...இது ஒன்னும் இல்ல அந்த கம்பெனில நிறைய பெற sekarathukku பண்ற வியாபார தந்திரம்...no ..no...எங்கிட்ட கேட்ட வேண்டாம் நு தான் சொல்லுவேன்...உங்களுக்கு ஆசைன்ன இன்னும் யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுகோங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு வடை சூப்பர் தேங்ஸ், கோம்ஸ் நான் கோவிச்சுக்க மாட்டேன்,
நான் இங்கேயே சொல்ரன் எனக்கு புது இழை ஆரம்பிக்கதெரியாது.......

அப்புரம் ஒரு குழந்தை பசி எடுத்து சாப்பிடனுமாம் காலைல நமக்கு பசிக்குதுன்னு அதுக்கு வற்புருத்தி ஊட்ட கூடாது அப்ப்டி ஊட்டும் போது அந்த உணவை அது வெறுக்கும் (அது அமிர்தமே ஆனாலும்) அதுவே அது பசிச்சு கேட்கும் போது குடுத்தா அந்த உணவை அது விரும்பும், இன்னும் குழந்தை உணவை வாயில வச்சு மென்னு சாப்பிடனும்(பல் முளைச்சதுக்கப்புரம்) மிக்ஸில அடிக்கரது மத்துல கடையரது கைல வச்சு வச்சு சாதத்தால் பய்முருத்த கூடாது, ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் தரேன் என் குழந்தைக்கு போதும்னு நினைக்ககூடாது, நம்ம சாபிடர எல்லாவற்றையும் சாப்பிட கொடுக்கனும். நான் அந்த டிரிங்க் தரேன், என் புள்ள வளர்த்தியாயிருக்கு நினைக்க கூடாதாம் வெயிட் இருக்குமாம் ஆனா ,கவனம், சுருசுருப்பு இதெல்லாம் மிஸ் ஆகுமாம் இன்னும் இருக்கு............

இப்படிக்கு ராணிநிக்சன்

ஜெஸி, கோமதி, ரேணு, நாகா, மீனு, இளையா, யாழினி எல்லோருக்கும் மாலை வணக்கம். வீட்டுல வேலையினால அதிகம் அரட்டை பக்கம் வரமுடியல. அரட்டையில் பயனுள்ள விஷயங்களா பேசற மாதிரி தெரியுது இப்படியே கண்டினியூ பண்ணுங்க.
கோமதி நீங்க ஆரம்பிச்ச இன்சூரன்ஸ் த்ரெட் நல்லா இருக்கு. இப்பதான் படிச்சுட்டு வரேன். இன்னும் உங்களுக்கு தெரிஞ்ச தகவலா சொல்லிட்டு வாங்க. எதாவது சந்தேகமனா கேட்கலாமா?
ஜெஸி அம்மாகளுக்கு யூஸ்புல்லான விஷயமா சொல்லுறீங்க. ரேணுகா ராஜசேகரன் குழந்தைகளுக்காக ஒரு த்ரெட் ஆரம்பிச்சாங்க பார்த்து இருக்கீங்களா. அதுல சொன்ன தொடர்ந்து க்ரெட்டா இருக்கும் நினைக்கிறேன். நான் வேணுமா தேடி தரட்டுமா?

எனக்கு தெரிஞ்சவரைக்கும் அது வேஸ்ட் பா நமக்கு திறமை இருந்தா நல்லா சம்பாரிக்கலாம் பாலிசி எடுத்தாலும் அது கிடைக்கறப்ப கிடைக்கற பணம் பாத்தா கம்மி தா நோ பெனிபிட் கோமதி ஏன் சிரிக்கிறீங்கனு தெரிஞ்சிக்கலாமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்