புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ஹாய் ரேணு, கோமதி....இனிய காலை வணக்கம்.சரியான முறையில நாம மேக்கப் போட்டால் ஒரு பாதிப்பும் வராது. ஆனால் அதையே ரொம்ப ஆர்வக்கோளாறோட அப்புனா ரொம்ப டேஞ்சர் தான். மேக்கப்பால பாதிப்பு நு சொல்லுவதெல்லாம் சரியாக பயன் படுத்தாதவர்களால்தான். அப்புறம் அவஸ்தைதான்.

சரி நீங்க எப்படி மேக்கப் போடுவீங்க....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நான் போடவே மாட்டேன் :-)
threading panna கூட வலிக்கும் நு அடிக்கடி பண்ண மாட்டேன்...என் கல்யாணத்துக்கு தான் first time பண்ணேன்...அதுக்கப்புறம் இந்த ரெண்டு வருஷத்துல ஒரு ஆறு தடவ தான் பண்ணிருக்கேன்...parlour ல சிரிப்பாங்க ...ஐயோ நீங்க ஏன் இப்டி அழுரீங்கன்னு ;-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஃப்ரண்ட்ஸ் ஆமா ரேணு ரொம்ப பவர்புல் ஆன கிரீம் ரொம்ப யூஸ் பண்ணாலாம் முகம் தன் ஒரிஜினாலிட்டிய இழந்துடும்.. ஆனா என்ன கிரீம் பவர் புல் அப்டின்னு தெரியாது நான் எப்பவும் பேபி சோப் போட்டு பான்ட்ஸ் ஒயிட் பியூட்டி கிரீம் போடுவேன்.. அப்புறம் திரட்டிங் பண்ணிப்பேன்.. 5 மாதத்துக்கு ஒருக்கா

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் இதுவரைக்கும் எது use பண்ணினது இல்ல...அதுனலையே நான் ஏதும் டெஸ்ட் பண்ண வேண்டாம்னு விட்டுடுவேன்...natural எ உள்ளது use பண்ண nallathuthanappa ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் கோமதி.... கண்டிப்பா த்ரெட்டிங் பண்ணும்போது லைட்டா வலிக்கும். அடிக்கடி த்ரெட்டிங் செய்யக்கூடாது. அதே போல அதிகமான முடியையும் எடுத்து விடக்கூடாது. அப்புறம் புருவம் வலுவிழந்து கண்ணுக்குமேல உள்ளதசைகள் தொங்கிப்போய்விடும். ஏன்னா புருவ முடிகள் தான் அந்த தசைகளைத் தாங்கி பிடித்து ஒரு க்ரிப் ஏற்படுத்த்துகிறது.

இதுதான் உண்மை. ஆணால் அளவுக்கதுகமா ரொம்ப மெல்ல்சா புருவம் வச்சுக்கனும்னு ஆர்வக்கோளாராகி எடுத்தா பிறகு அந்த இடமே தொங்கிப்போய்டும். சோ நீங்க கொடுக்கும் கால இடைவெளி ரொம்ப சரி.

முகத்துக்கு க்ரீம் யூஸ் செய்வீங்களா....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இல்லப்பா...நான் எதுவுமே use பண்ண மாட்டேன்...அப்பப்போ பழம் எதாச்சும் சாப்பிடும் போது அது கூட பாதாம் ஆயில் கடலை மாவு மிக்ஸ் பண்ணி கொஞ்ச நேரம் போட்டு தயிர் வச்சு கழுவிடுவேன்...அதே நல்ல irukkura மாறி இருக்கும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் பிரியா... எப்டி இருக்கிங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பிரியா...நீங்க பட்டிமன்றத்துல கலந்துக்கொங்கப்பா...இந்த topic தான் ஓடிட்டு இருக்கு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் இதுவரை பார்லர் போனதில்லபா என் கல்யாணத்துக்கு கூட எல்லாரும் திட்டினாங்கனு வீட்லேயே ப்ரூட் பேசியல் பண்ணி மேக்கப் லைட்டா போட்டேன் அதும் த்ரெட்டிங் இதுவரை பண்ணதில்லை எனக்கு கரெக்டா இருக்கும் அதனால பண்ணமாட்டேன் நானும் பேபி சோப் தா போடுவேன் எந்த க்ரீமும் போட மாட்டேன் பவுடர் போட்டாலும் துடச்சிடுவேன் இல்லனா வேர்த்து கொட்டி கலைஞ்சிடும் அதுவே அதான் என்ன மாதிரி பொருள் யூஸ் பண்ணி மேக்கப் போடலாம்னு டீடெயில் சொல்லுங்க எனக்கு புரியறமாதிரி நா எதையுமே இது வரை யூஸ் பண்ணல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தோழிகளுக்கு காலை வணக்கம்....ஆஹா....இன்னய டாபிக் மேக்கப்பா? இதையெல்லாம் வந்து பட்டியில சொல்லுங்களேன்ப்பா.....எனக்கு தீர்ப்பு சொல்ல பாயிண்ட்ஸ் கிடைக்குமே?

மேலும் சில பதிவுகள்