புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

அம்மா...எப்படி இருக்கீங்க.....நீங்க ராணி கூட கொஞ்சம் face book ல பேசுங்கம்மா...online ல தான் இருக்காங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் எல்லாரும் நலமா ? சூப்பர் தலைப்பு , கோமதி , உங்கள மாறி தான், கல்யாணத்துக்கு தான் eyebrow ப்ளக் பண்ண முதல் தடவை , இங்க ( சிங்கப்பூர்ல ) எல்லாரும் ரொம்ப ஓவர் மேக்கப் , அவங்க எல்லாருக்கும் முகம் பயங்கரமா சுருக்கம்மா இருக்கும் , லேடீஸ்க்கு தான் இங்க நெறய ஷாப்பிங் இருக்கும்,

கோமதி....FB ஓப்பனாதான் இருக்கு...ஆனா ராணி இல்லயே? நானே 2 நாளா அவளோட பேசணும்னு பார்த்தேன்....அவ ஆன்லைன்ல இல்ல...

எல்லாம் வந்தாச்சா?, என்ன காலைலேயே மேக்கப் பத்தி பேசரீங்களா? எனக்கும் சொல்லுங்கப்பா எனக்கும் மேக்கப்க்கும் ரொம்ப தூரம், ஆசைதான் ஆனா அது இல்லாதப்போ அசிங்கமா தெரிவோம்ல அதான் பய்ம்

இப்படிக்கு ராணிநிக்சன்

அம்மா...இப்போ என்னோட பேசிட்டு than இருக்காங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்களே நல்ல மேக்கப் ப்ராடக்ட் மற்றும் எப்டி போடணும்னு புரியற மாறி சொல்லுங்கப்பா கொஞ்சம் யூசாகும் நா எலுமிச்சை தயிர் போட்டு கிளின் பண்ணுவேன் அவ்ளோ தா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி...வாங்க...ராணிக்கு எல்லோரும் ஒரு oh போடுங்க,,,,

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ராணி உனக்கு FBல மெஸேஜ் அனுப்பினேனே? பாக்கல்லயா?

அழகு சாதனங்கள் பயன்படுத்தும் பெண்கள் குறிப்பா கர்ப்பிணிகள் அவங்க உடல் நலன கெடுத்துக்கறது மட்டும் இல்லாம அவங்க குழந்தையின் நலனையும் கெடுக்கறாங்க. கர்ப்ப காலத்துல நிறைய ஹார்மோன் மாற்றங்கள் ந்டக்கும். குழந்தைக்கு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்பு தோன்றும், வளர்ச்சி அடையும். இந்த சுழற்சி பேறுகாலம் வரையும் தொடரும். மேக்கப் பொருள்கள்ல இருக்கற கெமிக்கல் குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கறது மட்டும் இல்லாம மலட்டுதன்மையும் ஏற்படும்னு சொல்றாங்க. கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கு. நல்ல தரமான பொருள், தரமற்ற பொருள்னு பார்த்து வாங்கினாலும் இந்த பிரச்சனை கண்டிப்பா உண்டு. ஒரே வித்யாசம் என்னன்னா தரமற்ற பொருள் உடனே அதோட வேலைய காமிக்கும். பக்கவிளைவுகளும் அதிகம். தரமான பொருள்னா கொஞ்சம் லேட்டா வரும். அவ்வளவுதானே தவிர செயற்கையான அழகு பொருள் என்னைக்குமே ஆபத்துதா.. ஏன்னா எல்லாமே கெமிக்கல் உள்ளதுதானே...

KEEP SMILING ALWAYS :-)

எப்படி இருக்கீங்க திடீர்னு பேஸ்புக் ஒபன் ஆக மாட்டேங்குது, எப்படி இருக்கீங்க, இன்னிக்கு அவியல், புளிசாதம் பண்ணேன், இனிமேதான் சாப்பிடனும்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்