புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

ஆண்டி நலமா ? என்ன நேத்து உங்கள காணோம் , என்ன சாப்பாடு ,

ஹாய் ஜெஸி.. நாகா இதுல இவ்ளோ விஷயம் இருக்கா... மேல போடுறதுதானன்னு நினைக்கிறோம்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ஆன்ட்டி எனக்கும் மேக்கப் பத்தி தெரியாது அதான் சொல்ல முடில.. நலமா ஆன்டி... ஹாய் வர்தினி...நலமா

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராணி நலமா?

நாகா, ப்ரீயா நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க நான் ஏற்கனவே ஐப்ரோ பண்ண அழுவேன் இனிமே சுத்தம் போகவே மாட்டேன் செமயா வலிக்கும்ல

இப்படிக்கு ராணிநிக்சன்

அழகு சாதன பொருள்களை பாதுகாக்கறதுக்கு தனி க்ளாஸ் போனாதா கத்துக்க முடியும். எல்லாத்தையும் சினிமால காட்டுறமாதிரி ஹேன்ட்பாக்ல அள்ளிபோட்டுட்டு போக கூடாது. காற்றுபுகாத டப்பால வைக்கற பொருள், இக்ளூல வைக்கற பொருள்கள்னு நிறைய விஷயம் இருக்கு. சினிமா நடிகைக்கு அசிஸ்டன்ட் இருக்கற மாதிரி நனக்கும் இருந்தா போற இடமெல்லாம் அள்ளிட்டு போகலாம் :-) இதெல்லாம் தேவையா???

KEEP SMILING ALWAYS :-)

நல்லா இருக்கேன்பா? நீங்க எப்படி இருக்கீங்க?, சாப்டாச்சா? என்ன சமையல்?

இப்படிக்கு ராணிநிக்சன்

இன்னும் நிறைய இருக்கு ஜெஸி சொன்னா பயமா இருக்கும்.. ஆன்ட்டி எங்க காணும்

KEEP SMILING ALWAYS :-)

சொல்லுங்க நாகா நீங்க எதும் கோர்ஸ் பண்ணிங்களா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஜெஸி.. நான் நலம் சாப்ட்டாச்சு... புளிக்குழம்பு முட்டைகோஸ் கூட்டு நீங்க சாப்டு ஆபிஸ் வந்தாச்சா குட்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்