புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

மீனு நான் நலம் , நீங்க நலமா? மீனு இயற்கயான அழகு தான் வேணும் , ராணி நான் நலம், தக்காளி சாதம், உருளை வறுவல்,

சரியா போச்சு போ...அதில பதில் அனுப்பிருக்கேன்...இங்க வேண்டாம்

ராணி நீங்க வேலையே பாக்காம எப்பவும் FB , அறுசுவை ன்னு இருக்கறதால பிளாக் பண்ணிருப்பாங்க...உங்க கம்பெனி ல...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான் நான் கேக்கறது டெய்லி யூஸ் பண்ற மேக்கப் இல்லப்பா பார்ட்டிக்கு போட எப்பயாவது ஒரு முறை விசேசத்துக்கு போடறதுக்கு தா கேக்கறேன் எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் ம்ம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

naga , ரேணு ,ராணி: யாராச்சும் padicheengalappa ...நான் FB அனுப்புனதை...(romance ரகசியங்கள் கூட google ல pdf form ல கிடக்குது...நீகளே தேடிக்குங்க...நான் லிங்க் குடுக்க மாட்டேன்...நாகா thittranga :-(...
அம்மா உங்களுக்கு எந்த writers பிடிக்கும்?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இது அவ்ளோ பெரிய கன்ச்ர்ன் இல்லப்பா, இங்க நான் தான் மெயில பார்த்து சொல்லனும் வேலை கம்மிதான் இருக்கும்போது இந்த பக்கம் வரவே முடியாது.

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் கோம்ஸ் எப்டி இருக்கிங்க.. எனக்கு நீங்க அனுப்பலயா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆண்களை handle செய்வது எப்படி? Dr ஷாலினியோட தமிழ் ப்ளாக் ல இருக்கு...வேணுங்கறவங்க படிங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க husband id தான இருக்கு..அதன் anuparatha vendammannu தெரில..அனுப்பவா?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மாமியாரை handle செய்வது எப்படி ன்னு கூட ஒரு புக் இருக்கு?!!! அனா pdf ல கிடக்க matenguthu ...காசு கொடுத்து தான் வாங்கி படிக்கணும் போல...மாமியார் னாலே பிரச்னைதான்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்