புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

அனுப்புங்க கோம்ஸ்.. நான் தான் யூஸ் பண்ணுவேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

சரி நீங்கெல்லாம் மாமியார ஆனா என்னென்ன பண்ணுவீங்க? அப்போ வந்து அறுசுவை யா பாக்கணும்...உங்க மருமகளுங்க போடற கமெண்ட் எ பத்தி...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வர்தினி....இங்க குடைமிளகாய் சாம்பார், காரட் பொறியல்.....என் மருமகள்தான் சமைப்பா...அதான் நான் இங்க வந்தாச்சு...சிங்கப்பூர் பொண்ணுங்க மேக்கப் போட்டும் அழகாவா இருக்காங்க?!
நாகா...குட்டி எப்படி இருக்கு?உடம்பு தேவலயா?
மீனு....நேற்று வேலை இருந்ததால் இங்க வரல...
கோமதி....குமுதம் சினேகிதி படிப்பியா?நவம்பர் 15 இஷ்யூல சமையல் போட்டில எனக்கு ஆறுதல் பரிசு கிடைச்சிருக்கு....புத்தகம் இருந்தால் பாரு...

மீனு அனுப்பிட்டேன்..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ye ...congrats அம்மா...nan விகடன் தான் subscribe பண்ணிருக்கேன்,...online ல...குமுதமும் subscribe பண்ணிட்டு பாக்கறேன் அம்மா...என்ன samayaluuku price ?அம்மா உங்களுக்கு பிடிச்ச writers கேட்டேனே?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹேய்...எல்லாம் FB போயச்சா!!!

கங்ராட்ஸ், என்ன சமையல்க்குமா? நான் வாங்கி பார்க்கரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாரும் FB போய்ட்டாங்க...நன் போய் சமைக்க போறேன்...பாய்...மதியம் வரேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கொஞ்சம் பரவால ஆன்ட்டி... ராத்திரிதான் அழுதுட்டே இருக்கா
வாழ்த்துக்கள் ஆன்ட்டி :-) என்ன ரெசிப்பி அது

KEEP SMILING ALWAYS :-)

கங்கிராட்ஸ் ஆன்ட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்