புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

நாகா என் கூட பேச மாட்டிங்களா? நான் கேட்டேன் பதிலே சொல்லல...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இனி இங்க வரமாட்டிங்கள , fb போறீங்க,

வர்து இங்க வராம எங்க போவாங்க, கொஞ்ச நேரம் அப்புரம் எல்லாம் வருவாங்க நீங்களும் ஐடி கிரியேட் பன்னுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்களுக்காகதான் விஷயத்த ஷேர் பண்ணிட்டு வரேன்.. போய் பாருங்க

KEEP SMILING ALWAYS :-)

மாமா பண்ணிதாரன் சொணங்க, நான் சொல்றான், நீங்க எப்படி id இங்க சொன்னேங்க.

வர்தினி எனக்கு அறுசுவை தான் பிடிக்கும்.. ஃபேஸ்புக் பிடிக்காது சோ இங்க தான் சுத்தி சுத்தி வருவேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நீங்க கிரியேட் பண்ணிட்டு நேம் சொல்லுங்க நாங்க ரெக்வெஸ்ட் குடுப்போம், நீங்க அக்செப்ட் பண்ணுங்க ஒகேவா

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் பெயர் சொல்றன், மீனு நீங்க எங்கும் போகமடீங்க , ராணி,மீனு உங்களுக்கு மேக்கப் புடிக்குமா, புடிக்கதா,

அப்டியா நாகா ஓகே தேங்க்யூ...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வர்தினி எனக்கு பிடிக்கும் பண்ண தெரியாது அதுனால ரிஸ்க் எடுக்குறது இல்ல..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்