புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

katbama irukarapa black hena(die) use pannalama. yen friendiku yella mudium white hair. please tell me

ஹேய்....நானும் மாமியார்தான்ப்பா.....எனக்கு சூப் வகைகள்ள ப்ரைஸ் கிடைச்சிருக்கு....

நீங்க நல்ல மாமியார் catogory ல வரீங்கம்மா...(உங்க மருமக kittaதான் கேட்கணும்;-))

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அம்மா உங்களுக்கு எந்த writers um பிடிக்காதா...ஏன் என கேள்விக்கு யாரும் பதிலே சொல்ல matenguranga ...நான் avvaluvu மொக்கையவா கேக்கேறேன்:-)??????...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஹாய் நானும் உங்க கூட அரட்டை அடிக்க வந்துட்டேன்.
ஹாய் கோம்ஸ், வர்து, மீனு, ரேணு, அண்ணி, நாகா எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்

எல்லோரும் சூடா ஒரு plate bisi bela bath எடுத்துகோங்க..வாங்க யாழி..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இத அப்போவே கொடுத்திருந்தா வந்திருப்போம்ல :-)

KEEP SMILING ALWAYS :-)

சாப்பிடப் போனேன் கோமதி....எனக்கு சிவசங்கரி, அனுராதா ரமணன், சுஜாதா, பால குமாரன், இந்துமதி, வாசந்தி,புஷ்ப தஙதுரை, சாண்டில்யன் கல்கினு அத்தனை நாவல் ஆசிரியர்களையும் பிடிக்கும்........

யாழி ,,FB req அனுப்பிருக்கேன்...ரேணு friend list ல இருக்கறது நீங்கதான் ன்னு ஒரு நம்பிக்கைல ...:-)
naga:ipoodi koopittathan வருவீங்கள?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

முகில் எப்படி இருக்க?தஞ்சையில் என்ன விசேஷம்?
துர்காம்மா...அசத்தல்தான் போ...(என்னனு புரிஞ்சுரிக்குமே!)

மேலும் சில பதிவுகள்