புத்தம் புது அரட்டை

இங்க வாங்க தோழீஸ் புது புது விசயங்களை பற்றி பேசலாம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம் அரட்டையும் அடிக்கலாம் புது விசயத்தை மத்த தோழீஸ் தெரிஞ்சிக்க ரொம்ப உதவியா இருக்கும் ரெடியா புது விசயங்கள் பேசினா ரொம்ப நல்லாயிருக்கும் தோழீஸ் ப்ளீஸ்

பசி நேரத்துல இப்படி கூப்பிட்டாதானே வரமுடியும். அதுவும் பிஸிபேளாபாத் ம்ம்ம்...

KEEP SMILING ALWAYS :-)

ஓ நல்லாவே புரியுது :-)

KEEP SMILING ALWAYS :-)

அம்மா சூப்பர்...எல்லாம் இப்போ நெட் ல தான் படிக்க வேண்டி இருக்கு...புக் படிக்கற மாறி வராது...எதாச்சும் ஒரு புக் fair அட்டென்ட் பண்ணுனும் ஆசை...அது மட்டும் நடந்தா என் husband தான் பாவம்:-)...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நானும் பிசிபேளபாத் செய்யணும்னு பாக்கறேன் முடில என்னவர்கு பிடிக்கும் இவங்களுக்கு பிடிக்குமான்னு தெரில நேத்து சோயா பிரியாணி செஞ்சேன் ப்ரைடு ரைஸ் நல்லா சாப்டாங்க இன்னிக்கு நைட் என்ன செய்யனு தெரில ஐடியா தாங்க பா காரசாரமா செய்யணும் இவங்களுக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

புக்ஃபேர் போகனும்னா அப்பாதான் சரியான சாய்ஸ் :-) எவ்வளவு நேரம் ஆனாலும் கோபப்பட மாட்டாங்க. செக்யூரிட்டி கழுத்த புடிச்சு வெளில தள்ளறவரைக்கும் வரமாட்டாங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

ராதாம்மா இப்போ எதுவும் ஸ்பெஷல் இல்ல தஞ்சையில் நீங்க எப்படி இருக்கீங்க?

கோம்ஸ் இப்படி டேஸ்டியா கொடுத்து பசிய கிளறி விட்டுட்டிங்க எனக்கு இன்னும் வேணும். இது தான் லன்ச்சா உங்க வீட்டில் இன்னக்கி.

நாகா நலமா? பாப்பா எப்படி இருக்கா பீவா பரவாயில்லையாப்பா.

நான் kaikarillam kali பண்ணணும்ன உடனே பிசி bela பாத் பண்ணிடுவேன்...
என் hubby NV ...நான் veg ...அனா வீட்டுல எப்பவும் veg தான்...ஏதும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நாகா ...எங்க வீட்டுல அப்டி இல்ல...books ன்னா ரெண்டு பேருக்கும் பையித்தியம்...இன்னும் ரெண்டு வருஷம் போன ஒரு குட்டி லைப்ரரி எ வந்துடும்...வீடு matham போது தான் கஷ்டம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ம் இப்போ கொஞ்சம் பரவால யாழி உனக்கும் பிஸிபேளாபாத் பிடிக்குமா?

KEEP SMILING ALWAYS :-)

யாழி எப்படி இருக்க? ஜிமெயில்க்கு வா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்