சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

Hello தோழிகளே, நானும் உங்ககூட கலந்துக்கலாமா..
காலையில் வெறும் வைற்றில் தண்ணீர் குடித்தால், வயிறு சுத்தமாகும், அப்புறம் மலசிக்கல் இருக்காது.

ஹாய் கலைமகள்கமலி.. அப்டியா ரொம்ப நன்றி.. தாராளமா கலந்துக்கங்க.. என்ன பொண்ணுக்கு கேக் செய்துட்டிங்களா.. உங்க பொண்ணு பேரு என்ன என்ன பன்றாங்க?

வர்தினி நான் அப்டி நினைக்காம தான் குடிபேன்.. இருந்தாலும் ஒரு மாதிரியே இருக்கும்.. பிற டைம் ஒண்ணும் பண்ணாது ஆனா காலைல தான் பிராபளம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வர்த்தினி , என் போட்டோ இருக்கு நீங்க பார்க்கலியா,
மீனு தண்ணீர் குடிக்கனுமேனு குடிச்சீங்கன்னா, வாந்தி வரும், ஆனா பார்மலா குடிங்க போக வர கொஞ்ச கொஞ்சமா குடிங்க, மருந்து மாதிரி குடிக்காதீங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ஜெஸி வீக் என்டு எஞ்ஜாய் பண்ணிட்டு ஆபிஸ் கு வந்தாச்சா? ஓக்கே ஜெஸி.. டிரை பண்ணிபார்க்குறேன்.. கொஞ்சம் கொஞ்சமா!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு, வர்து, கமலி, அண்ணி, ரேணு எல்லாருக்கும் காலை வணக்கம்.

இன்னக்கி எதை பற்றி பேசலாம்.

ராணி அந்த பாப்பா போட்டோ தான் இருக்கு, உங்க போட்டோ இல்லமா.

என்ன நாத்ஸ் என்ன சாப்ட டாபிக் நீயே சொல்லுப்பா பேசலாம், ஆபிஸ்ல கொஞ்சம் கெடுபிடியா இருக்கு அப்போ அப்போ வரேன்,
மீனு வீகெண்ட் ஒன்னும் இல்லப்பா, சர்ச், நாத்தனார் குழந்தை பிரதிஷ்டை பெயர் சாலோம் ஜோயேல்

இப்படிக்கு ராணிநிக்சன்

நலமா ? எத பத்தி பேசலாம் சொல்லுங்க ,

பெயர் சூப்பர் ராணி,

கிறிஸ்துமஸ்கு ரெடி ஆயாச்சா ஜெஸி.. என்னலாம் பண்ணுவிங்க?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்