சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

ஏடிஎம் கார்டு எல்லாரும் வச்சுருப்பிங்க்க.. அடிக்கடி நீங்க அத யூஸ் பண்ணுவிங்க அதுனால அப்ப அப்ப அதோட பின் மாத்துங்க.. எங்க ஆபிஸ்ல எனக்கு இன்னைக்கு வந்த டிப்ஸ் இது ஏன்னா எங்க ஆபிஸ் பக்கத்துலதான் எல்லாரும் ஆபிஸ் ஸ்டாஃப் எல்லாம் பணம் எடுப்போம் அத பார்த்துட்டே இருந்துட்டு ஒருத்தன் கைவரிசை காட்டிருக்கான்.. அதுனா ஜாக்கிரதை.. எல்லாம் எடுத்து முடிச்சதும் ஹோம் பேஜ் வந்ததும் தான் மெசின் விட்டு வெளில வாங்க.. எதோ சொல்லணும்னு தோணுச்சுபா..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

முதல்ல சர்ச், வீடு பெயிண்ட் பண்ணுவாங்க, பலகாரம்(முருக்கு,அதிரசம், கலகலா, கொக்கி முருக்கு, ரவா ல்ட்டு, குலாப்ஜாமுன், சோமாஸ்) அப்புரம் அன்னைக்கு மட்டன் பிரியாணி சிக்கன் 65 இதெல்லாம், அப்புரம் புது டிரஸ் பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய் பலகாரம் குடுப்போம், கிரிஸ்மஸ் டிரீ, ஸ்டார்........

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி அது எல்லாம் கொஞ்சம். அனுப்புங்க .

நீங்க விட்டுக்கு வந்துடுங்க இன்னும் நிரய செய்து தரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

photo போட்டிருக்கேன் பாருப்பா,

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லோரும் எப்படி இருக்கீங்க...ராணி இன்சூரன்ஸ் எடுக்கறத பத்தி உன் husband கிட்ட பேசினீங்களா ...சீக்கிரம் எடுங்க.. வர்த்தினி photos நல்லாருந்துச்சு...மீம்னு...தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா குடிங்க...நானும குடிக்கணும் நு தான் அப்போப்போ ஆரம்பிப்பேன்...அப்படியே விட்டுறுவேன்.நான் மதியம் தான் கொஞ்சம் ப்ரீ...அப்போ அப்போ வரேன்.kalimagal நல்லா மாமியார் அட்வைஸ் கொடுதுருகீங்க பிரியா வுக்கு...நானும் எதாச்சும் யோசிச்சு பார்த்து அப்புறமா பதிவு போடறேன்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க அண்ணாவொட சின்ன வயசு போட்டோ அனுப்பி இருக்கேன், பாரு

இப்படிக்கு ராணிநிக்சன்

நாளைக்கு வரவா ராணி, எங்க ரேணு ,நசீம், இன்னும் யாரும் காணல.

ஜனவரில போடலாம்னு சொன்னாரு, உங்கள நல்லா பாலிசி நேம் சொல்லசொன்னாரு

இப்படிக்கு ராணிநிக்சன்

இங்க வேண்டாம்...நம்ம அத பத்தி அப்புறமா "அங்க" பேசிக்கலாம்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்