சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

கண்டிப்பா வாப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஏன் இன்சூரன்ஸ் இழை எங்கயோ கீழ போய்டுச்சு...நீங்களாச்சும் எல்லாரும் படிக்கறீங்கள இல்லையா....?
இன்னைக்கு மெடி கிளைம்,பென்ஷன் பாலிசி பத்தி எழுதுறேன்....எல்லோரும் படிங்க ...அப்புறமா test வைப்பேன்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ராணி போட்டோ சூப்பர், அண்ணா குழந்தை போட்டோ சூப்பர், இந்த போட்டோவ பத்திராம வைச்சு , உங்க பாப்பாட்ட பார்க்க சொல்லுங்க.

அன்புள்ள தோழிகளுக்கு,வணக்கம். நான் இன்றுதான் முதல் முதலாக அறங்கத்தில் எழுதுகிறேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியுமா. நன்றி.

ஹாய் வேனி வெல்கம் டூ அறுசுவை. தாராளமா அரட்டையில் சேர்ந்துக்கோங்க. உங்கப்பத்தி சொல்லுங்க.

வாங்க வினோ நலமா? மற்ற யாரும் காணல,

பார்க்கிறேன் அண்ணி அண்ணாவோட போட்டோ போட்டு இருக்கீங்களா? சூப்பர் இதோ உடனே போறேன். அண்ணி க்றிஸ்துமஸ்கு குடில் வைப்பீங்களா?

எல்லாரும் நலமா தோழீஸ் என்ன சாப்ட போய்டீங்களா சீக்கிரம் வாங்க பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்