சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

Understand yourself to better understand others

ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க? வயிற்று வலிலாம் எப்படி இருக்குபா. எங்க எல்லாரும் பேசிகிட்டு இருந்தாங்க யாரையுமே காணும்.

ரேணு மூணு தடவையும் கேட்டு வராம இருக்க முடியுமா...அதான் வந்துட்டேன்...உடம்பு எப்படி இருக்கு ரேணு...நான் கொடுத்த link உபயோகமா இருந்துச்சா..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

யாழி நலமா பா இப்பவும் அப்டியே தா இருக்கு வலி கொஞ்சநேரம்கூட நிக்கமுடிலைபா படுத்த தா நல்லாயிருக்கு கோமதி யூசாகுது பா அது முடிஞ்சா அத பத்தியும் இங்க சொல்லுங்க அப்றம் 3 வருசத்துல முடியற மாதிரி ஏதாவது ப்ளான் இருந்தா அத பத்தியும் சொன்ன யூசாகும் எனக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஏன் இவ்வோளோ கஷ்ட படறீங்க..ரேணு...டாக்டர் kitta கேட்டீங்க ல இல்லையா?
மூணு வருஷத்துல வேணும்னா...புரியல...இன்சூரன்ஸ் இவ்வளோ short term க்கு எடுக்க முடியாது...நீங்க நல்லா perform பண்ற mutual fund ல போடுங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அவங்க SIP சொல்றாங்கனு நினைக்கிறேன். மினிமம் 3 வருஷம் ஆனா 3 வருஷத்துல எடுத்தா 5பைசாக்கு கூட ப்ரயோஜனம் கிடையாது.

KEEP SMILING ALWAYS :-)

ரேணு ஓவர் டோஸ்னாலும் இப்படி இருக்கும். டாக்டர கேளுங்கனு சொன்னேன்ல என்ன பண்றீங்க நீங்க. நீங்க நல்லா இருந்தாதான் குடும்பத்த கவனிக்கமுடியும். இப்டி கேர்லெஸ்சா இருக்காதீங்க

KEEP SMILING ALWAYS :-)

நானும் வந்துட்டேன், என்னப்பா பண்ரீங்க, ஜானு எப்படி இருக்கா?

இப்படிக்கு ராணிநிக்சன்

SIP சொல்லல்லப்பா...அவங்க மொத்தமா இன்வெஸ்ட் பண்றாங்கன்னு நினைச்சு சொன்னேன்.நல்லா perform பண்ற fund ஆ இருந்தா நம்பி போடல்லம்ல...unit price கொஞ்சம் அதிகம் இருந்தாலும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் அண்ணி குடில் வைப்பீங்களான்னு கேட்டேனே சொல்லவே இல்ல நீங்க எதுவும். எங்க பக்கத்துல ஒரு க்றிஸ்டியன் இருக்கங்க அவங்க ரொம்ப அழகா வைப்பாங்கா நாங்கலாம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம் ரொம்ப ஜாலியா இருக்கும்.

ரேணு என்ன ரேணு நீங்க இன்னும் டாக்டர்கிட்ட போகமல் இருக்கீங்க எதுனாலன்னு தெரிஞ்சுக்க்கலாம்னப்பா அப்படியே வச்சு இருக்காதீங்க. உங்க பயமுறுத்த சொல்லல ரேணு என்னனு தெரிஞ்சுகிட்ட மனசுக்கு ஆறுதலா இருக்கும்ல ஏதாவது ப்ராப்ளம்னா உடனேயே சரி செய்துடலாம்லப்பா.

மேலும் சில பதிவுகள்