சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

ஆமாம் கோம்ஸ் எல்லாரும் ரொம்ப திருந்திட்டாங்க போல
நாங்க தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லனும் தெரியாத விஷயத்தை எங்க கூட பகிர்ந்துகிட்டதுக்கு தான்பா.
ஆமாம் நீங்க எந்த ஊரு கோம்ஸ். அங்க போனா எங்க கூடலாம் பேச முடியுமாப்பா? அங்க நெட் கனெக்ஷன் இருக்கா. அம்மா அப்பாலாம் பார்க்க போறீங்களா ரொம்ப சந்தோஷாமா இருக்கீங்களா?

திருநெல்வேலி க்கு போறேன்.வீட்டுல connection இல்ல...net center தான் poganum .

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அதுனாலதான் சீக்கிரமா எல்லாம் சொல்லிடனும் ன்னு பாக்குறேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்க இன்சூரன்ஸ் இழை ரொம்ப நல்ல இருக்கு . புரியாத ஒன்னு ரெண்டு விஷயமும் சூப்பரா புரியிது . ரொம்ப தேங்க்ஸ் .ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.

அம்மா வீட்டுக்கு போறீங்களா ஜாலிதான். முடிஞ்சவரைக்கும் இன்சூரன்ஸ்பத்தி சொல்லுங்க ஊருக்கு போயிட்டு வந்து கண்டினியூ பண்ணலாம். நாங்க வெயிட் பண்ணுறோம்.

chat பண்ண உடனே உடனே மெசேஜ் வருமே ,அது போல இங்க வராதா ? நாம தான் ரெப்ரெஷ் பண்ணி பாக்கணுமா?

யாரவது அரட்டையில் இருக்கீங்களா ?

யாரவது அரட்டையில் இருக்கீங்களா ?

ஆமாம் கமலி நாம தான் ரெப்ரெஷ் செய்து பார்க்கனும்பா. சரி கமலி உங்க பொண்ணுக்கு ப்ராமிஸ் பண்ணது போல கேக் செய்து கொடுத்தீங்களா இல்லையா?

medi claim நாங்களும் group medi claim தான் வச்சுருந்தோம்.எல்லாம் இந்த hospital அனுபவங்களுக்கு அப்புறம்தான்...:-) கொஞ்சம் தகவல்கள் எல்லாம் திரட்டி பார்த்தா இன்சூரன்ஸ் எல்லாம் நாங்களே கம்மியா எடுதுருந்தது தெரிஞ்சுது...அதுனாலதான் ...என்னா படிக்கும் போது பார்த்தா இந்தியா ல கொஞ்சம் % மக்கள்தான் இன்சூரன்ஸ் எடுத்துருக்காங்க... அப்படியே எடுதவங்களும் நிறைய பேர் premium சரியா கட்டாம , கட்டுன premium மும் claim பண்ணாம அதே கோடி kannakkula govt கிட்ட sernthurukkuthaan ... சரி யாருக்காச்சும் help ஆகட்டும் தான் போட்டேன்...

வினோ நம்ம பதிவ நம்ம தான மாத்த முடியும்?அங்க நான் மாத்தாமலே மாறிருக்கு? எப்படி?

தேங்க்ஸ் கமலி..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்