சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

அப்படியா கோமதி இப்ப உங்க குழப்பம் தீர்ந்துச்சா. எத்தனை மணிவரைக்கும் ஆன்லைன்ல இருப்பீங்க. இங்க 6 மணிக்கு க்ரெண்ட் போயிடும்.

கண்டிப்பா இல்லப்பா , என்னால உடனே உடனே படிக்க முடியல .டைம் கிடைக்கல .அதனால தான் சொன்னேன் .தப்ப இருந்த sorrypa . நீங்க ஜாலி typepa இருந்ததாலா தான் சொன்னேன்.

ஐயோ..நானும் ஜாலி athan சொன்னேன் ...சாரி ல்லாம் வேண்டாம்...நான் வேல தேடிட்டே இருக்கேன்.marriege முன்னாடி போய்ட்ட்ருந்தேன். இப்போ நாங்க இருக்குற இடம் கொஞ்சம் ரிமோட். அதான் என் husband கம்பெனில எ try பண்றேன்...கொடுக்க மட்டேன்குறாங்க....ஒரு திறமையான engineer அ அவங்க கம்பெனி இழந்துகிட்டே இருக்கு...:-(

vino: itha ippo thaan parthen....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என் பேர் சிவகாமி . யாழினி வெட்டியா இருக்கீங்களா ? யார் சொன்னது , அறுசுவையில் அரட்டையில் இருப்பது வெட்டிவேல இல்லீங்க .

வினோ நீங்க சென்னை யா ?

நைட் பத்தரை வரைக்கும் நான் ப்ரீ தான்.அப்போதான் அவங்க வருவாங்க..(power plant ல இருக்காங்க...அதுனால ஷிப்ட் ல தான் போவாங்க)..நாளைக்கு வர மாட்டேன்..என் hus க்கு நாளை லீவு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ஹாய் ஹாய்.. எல்லாரும் நலமா? அரட்டை எல்லாம் எப்படி போகுது? ;) ஏதும் விசேசம் உண்டா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க திறமை எங்களுக்கு புரியிது . (என்ன பிரயோஜனம் அப்படின்றீங்களா). புத்திசாலிங்கள உலகம் லேட்டா தான் புரிந்து கொள்ளும் . நாளைக்கு ஒரே ஜாலியா...

ரொம்ப நல்ல போகுது . நிறையே திறமை இருக்கு உங்ககிட்ட,வாழ்த்துக்கள் . கொஞ்சம் பொறாமையா kuuta இருக்கு .

ஏங்க வனிதா ..தெரியாமதான் கேக்குறேன்...நீங்க வீட்டுல சும்மாவே இருக்க மாடீங்களா ...????:)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஏங்க.... என்னை இங்கையும் வம்பிழுக்கலாம்னு முடிவா??? பட்டி இப்ப தான் முடிஞ்சுது... ஜெய்கிட்ட இருந்து தப்பிச்சோம்னு வந்தேன் ;)

வீட்டில் எப்பவும் வெட்டி தான்... ஏன் கேட்கறீங்க? :) எதாவது வேலை கொடுக்க போறீங்களா? இப்போ மாலேவில் பிசி... ஆத்துக்காறர் வேலையா கொடுக்கறார் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்