சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

///ஏய்...என்ன சாப்பாடுன்னு ஆரம்பிச்சு போட்டு உங்கள தப்பா நினைக்க கூடாதா....இந்தா வரேன் இருங்க சிங்கபூருக்கு...ரெண்டு அடி கொடுக்க.../// ஹ..ஹ..ஹா :-)

KEEP SMILING ALWAYS :-)

வாங்க மேடம்...ரேணு என்னோட கோவிச்சுட்டு போய்ட்டாங்க...சேர்த்து வையுங்க....:"பேசி ஜெயிக்கலாம் வாங்க" ல்லாம் படிச்சு கூட நமக்கு vai சும்மாவே இருக்க மாட்டேன்குது....:-))))))))

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இங்க தா இருக்கேன் பா மனபக்குவம் படிச்சிட்டிருந்தேன் எனக்கே சொன்ன மாதிரி இருந்தது ரியா சொன்னதெல்லாம் நானும் ட்ரை பண்ணி இருக்கேன் மௌனமா இருந்தது அதுக்கும் ஒரு பிரச்சனை பண்ணிடாங்க இப்பதா அதிகமா நா பேசறதில்ல ஆனா அவங்க புலம்பி தீர்க்குறாங்க தாங்கிக முடில என்னால நா ரொம்ப சென்சிட்டிவ் பா என்னவர் புரிஞ்சி ஆறுதல் தருவார் அவங்களுக்கு திட்றது மட்டும்தா தெரியும் எழில் ரியா சொன்ன கேரக்டர் தா இவங்க வர்த்தி இப்பதா வந்தார் சாப்பிடுறார் பா இங்க வெஜ் ப்ரைடு ரைஸ் சப்பாத்தி வாழைப்பூகூட்டு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் யதார்த்தமா அத சொன்னது, அத விடுங்க, வேற எதாவது பேசுங்க ,

வர்த்தி கோமதி கோவம்லாம் யார் மேலயும் வராது எம்மேல மட்டுமே கோவப்படுவேன் நாகா அண்ணா வரலயா இன்னும் குட்டிமாக்கு முருங்கை குடுத்தீங்களா சரிஆச்சா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு....namma மாமியாரல்லாம் அறுசுவை ல member ஆகிட்டாங்கன்ன....எல்லாரும் புகழ்ந்து பேசுவீங்கதான....? joe வந்தாங்கன்னா ஏன் மாமியாரையும் nathanaraiyum விட்ட உண்டா ம்பாங்க...சும்மா கற்பனை பண்ணி பார்த்தேன்....No offense ...:-))

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ரேணு எதும் நினைக்க வேண்டாம் , நீங்க வேலை பார்த்தீங்களா , ஏன் ரேணு இப்ப போகல ,

ச எல்லா பிள்ளைங்களும் மோசமா இருக்குப்பா...காமெடி கூட பண்ண விட மட்டேன்குறாங்க...நான் விளையாட்டா தானப்பா சொல்றேன்...எம்பa எல்லாரும் சீரியஸ் ஆகுறீங்க...வேணாம்..நான் அளுதுருவேன்ன்ன்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வந்தாச்சு ரேணு :-) ///.சும்மா கற்பனை பண்ணி பார்த்தேன்....No offense ...:-))/// ஹ..ஹ..ஹா

KEEP SMILING ALWAYS :-)

மாமியார் ல்லாம் அப்படி என்னதான் திட்டுவாங்க...புலம்புவாங்க...என்னதான் வேணு அவங்களுக்கு.???????????
என் மாமியார் என்ன இது வரைக்கும் ஒன்னும் சொன்னதில்ல...புலம்புனதும் இல்ல...என் கொழுந்தன் கூட கிண்டல் பண்ணுவாங்க...அம்மாக்கு ட்ரைனிங் e பத்தலஅண்ணி கூட சண்டையே போட மாட்டேன்குறாங்க அனா எங்க மாமியார் ர அவங்க மாமியார் திட்டிட்டே இருப்பாங்களாம்...அதுனால இவங்க நல்லவங்களா ஆகிட்டங்கன்னு நினக்குறேன்....எங்க அம்மாவை என் பாட்டி யும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க...அப்டியே பார்த்துட்டு நீங்க சொல்றதெல்லாம் புதுசா இருக்கு...நன் சீரியல் தான் இதெல்லாம் பார்த்துருக்கேன்...(நம்புங்கப்பா...என் மாமியார் அறுசுவை ல இல்ல:-))))
எ புள்ளங்களா.யாரும் கண்ணு போற்றதீங்கப்பா....:-)))(((

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்