சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

ஜெஸி, கோமதி, ரேணு எல்லாரும் பிஸியா

KEEP SMILING ALWAYS :-)

நான் வந்த்ட்டேன் என்ன இன்னைக்கு ஸ்பெஷல், குட்டி நடக்கராளா?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் நாகா பிஸிலாம் இல்லப்பா கொஞ்ச வேலை அதான் வரமுடில எனக்கு அடிக்கடி வயிறு வலி வருது ஏன் அப்டினு தெரியுமா பா கொஞ்ச நேரத்தில போய்டுது ரெஸ்ட்ல இருந்தா ஒண்ணும் தெரில பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி உங்களுக்காக இழை ஆரம்பிச்சு இருக்கேன் தலைப்பு ஓகே வானு பாருங்க இல்லனா சொல்லுங்க அதுக்கு ஏத்த மாதிரி மாத்திடுறேன் சரீங்களா தலைப்பு குழந்தைகளுக்கான உணவுகள் கொடுக்கும் முறை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

யாருமில்லையா பா கோமதி வர்த்தி நசீம் யாழி புன்னகை தோழீஸ் வாங்க எல்லாரும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இன்னிக்கு வேலை இருக்கும்னு நினக்க்ரென் ஃப்ரியா இருக்கும்போது பதிவு போடரேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

வயிரு வலி ஒன்னும் இல்லடா அதையே நினைக்காத சில ப்ராப்ளம்ஸ் இருக்கும் பாப்பாக்கா பொருத்துக்கோ அதான் நல்லது.

இப்படிக்கு ராணிநிக்சன்

தாங்ஸ் ஜெஸி ஆறுதல்கு ப்ரீயா இருக்கும் போது வாங்கப்பா பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு காலை வணக்கம். ரொம்ப நேரம் நிக்கிற மாதிரியான வேலையெல்லாம் செய்யாதீங்கப்பா. சமைக்கும் போது உட்கார்ந்தே எல்லா காய்யும் கட் செய்து வச்சுகிட்டு அடுப்புட்ட போய் சீக்கிரம் தாளிச்சு விட்டுட்டு வந்து கொஞ்சம் நேரம் உடகார்ந்துக்கோங்க.

ரேணு எந்த வேலையும் ரொம்ப நேரம் செய்த இப்படி தான்,நல்ல ரெஸ்ட் எடு பா.கொஞ்ச நேரம் விட்டு விட்டு செய்.

மேலும் சில பதிவுகள்