சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

எங்க உங்க போட்டோ காணோம் ,

ரேணு வயிறுவலி இருந்தா ஒன்னும் பயப்படாதீங்க. இது நார்மல்தான். டேப்லட் போட்டப்புறம் லாஸ்ட் 5 டேஸ் இப்படி தான் வயிறு வலி எல்லாம் இருக்கும். ஃபுல்லா ரெஸ்ட்ல இருங்க.

நான் மதியம் வரேன்பா...

varthini : FB ல வந்தாச்சா...welcome ...உங்க மாமாகிட்ட சொல்லி அப்படியே FB ல இருக்குற security setting ல்லாம் கரெக்ட் a பண்ண சொல்லுங்க...எங்க முகதெல்லாம் பாக்கனும்னு உங்களுக்குத்தான் எவ்வொலோ ஆசை...பாத்து பயபடாம இருந்த சரி...சிங்கபூர் ல தனியா வேறே இருக்கீங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் வர்து எப்படி இருக்கீங்க சிங்கப்பூர் எப்படி இருக்கு? எங்கெல்லாம் போய் சுத்தி பார்த்து இருக்கீங்க அங்க உங்களுக்கு பிடிச்ச இடம் பத்தி சொல்லுங்களேன். இல்ல முதலில் சிங்கப்பூர் போனது பத்தி சொல்லுங்களேன்.

ஹாய் நசீம் நலமா? இந்தியாவுக்கும் அங்கயும் எத்தனை மணி நேரம் வித்தியாசம்பா.

ஹாய் யாழி, நலமா? நான் நலம். ஒன்றரை மணி நேர வித்தியாசம். இங்க கம்மி.பா

எல்லாரும் useful a kekkaraingalamaaa ...(மதுரை தமிழ் இல் படிக்கவும்)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன கோமதி ரொம்ப சிரிப்பு சிரிப்பா கமென்ட் குடுக்குறீங்களா? சத்தம் இங்க கேக்குதே!!!!!!!!!!!!!!! யாரோ என்னை அடிக்க வர மாதிரி இருக்கு. நான் போறேன்பா. நான் எதும் சொல்லல. யுவர் ஆனர்.

ஓகே தோழீஸ் நா அப்டி தா செய்யறேன் இனியும் அப்டியே செய்யறேன் தாங்ஸ் ரெஸ்ட்ல தா இருக்கேன் அப்பப்ப கொஞ்சம் வேலை செய்றேன் பா அவ்ளோ தா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் , யாழி நான் இங்க வந்த போது , எனக்கு பயங்கர அழுகை , ரொம்ப புடித்தது, ரொம்ப அமைதி , பஸ் ப்ராபளம் இல்ல, இங்க உள்ள பீச் , குழந்தைகள் ரொம்ப புடிக்கும் . இன்னும் நெறைய இருக்கு. நசீம் என்ன பண்றீங்க ,

நான் வந்துட்டேன்...யாரல்லாம் இருக்கீங்க?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்