சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

என்ன சாப்பாடு, உடனே பயப்படாதீங்க எதுக்கு கேக்கரோம் நாளைக்கு நம்ம ஹஸ்க்கு என்ன செய்யரதுன்னு யோசிக்கும்போது யூசாகுமே அதனால நான் கேட்பேன் நீங்க பதில் சொல்லனும், இது சமுதாயத்துக்கு எவ்வளனு முக்கியமான விஷயம்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் நான் உங்களுக்கு fb request கொடுத்து இருக்கேன் பாருங்க,

கோமதி, ராணி. சொல்றது சரி தான், வாழ்க்கையில் இது ரொம்ப முக்கியம்.

ஏதோ நீங்க கேக்கறதுனால சொல்றேன்...மோர் குழம்பு , கோஸ் பொரியல்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இந்த சலிப்புக்கு சொல்லாமலே இருக்கலாம் ரொம்ப ஒவர்.............

இப்படிக்கு ராணிநிக்சன்

மொபைல் ல internet activate paneeteengala ? ...
ராணி..நீங்க வர்த்தினி FB request accpt panniteengalappa ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோம்ஸ் அக்செப்ட் பண்ணிட்டேன் நீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

nanum panniten..FB vanga..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் தோழீஸ்,
நான் ஜென்னி. என்னையும் உங்க அரட்டைல சேர்த்துகோங்க

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஹாய் ஜென்னி வாங்க வாங்க அரட்டைக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்,எல்லா மக்களும் fb க்கு போய்ட்டாங்க போல அதான் உங்களை அழைக்க இங்கு யாரும் இல்லை...........:)
தோழீஸ் எல்லொரும் இங்க வரும்போது நீங்களும் இங்க வந்து கலந்துக்கோங்க:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்