சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

அரட்டைல யாரெல்லாம் இருக்கீங்க.

arattala yarum illa...pakkave kastama irukku:-(

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Hello Gomathi,
naan sivakami.

நீங்க பாலிசி பத்தி சொல்வது ரொம்ப நல்லா இருக்கு. நல்ல கல கல Partyயா இருக்கீங்க, at the same time விஷயம் தெரிந்தவரா இருக்கீங்க,nice .

thanks kalaimagal

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

புது இழை ஆரம்பிப்பது எப்படி? யாராவது சொல்லுங்க பா.Pls

புது இழை எதுக்காக ஆரம்பிக்க போறீங்களோ அதுக்கு முன்னாடி அத பத்தி ஏற்கனவே தோழிகள் பேசிருக்காங்களா ன்னு check பண்ணிகோங்க.மன்றம் click pannennganna அங்கேயே புது இழை தொடங்க லிங்க் இருக்கும்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

thanks gomathi. எப்படி இவ்வளவு fastaa தமிழ் ல type பண்றீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு.any tips..........

நான் google transliterate use பன்றேன்ப்பா ...அதான்...!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

that also simillar to our Arusuvai Tamil font Help? ok pa my baby is crying ,i will come later. sorry.

மேலும் சில பதிவுகள்