சந்தோச அரட்டை

இங்க தொடருங்க தோழீஸ் சந்தோசமா

அரட்டைல யாரும் இல்லையா பா வாங்க பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் இருக்கேன் ரேணு. என்னை தெரியுமா உங்களுக்கு?

ரேணு..வாங்க...ஏன் இன்னைக்கு வர வே இல்ல?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அரட்டைக்கு வரவும்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீ ஹி.. ஹி..னு குடுப்பனு எதிர்பார்த்தேன் ஹி..ஹீ........ :-)

KEEP SMILING ALWAYS :-)

anaivarum nalamaa? enadhu iniya
kirusthumas, puthaandu matrum pongal nalvaazhthukkal anaivarukkum!

இப்படி கூவி கூவி கூப்பிட்ட கூட அரட்டை காத்தடுதே????

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி இருகீங்களா பா FB டவுட் கேட்டிருகேன் பாத்தீங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு பார்த்தேன் pa ...நாளைக்கு கண்டிப்பா சொல்றேன்...மதியம் ரெண்டு மணிக்கு மேல FB வாங்க சரியா...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

உங்களோட ஏற்கனவே பேசியிருக்கேன் பா ஏதோ ஒரு அரட்டைல சரியா ஞாபகத்து வரல சாரி பா நலமா கோமதி சரிப்பா நாளைக்கு வரேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்