இங்கு குழந்தைகளுக்கான உணவுகளை எவ்வாறு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்பதை பற்றி பகிர்ந்து கொள்ளலாம் மேலும் குழந்தைகள் உணவை மறுக்க காரணங்களையும் அவர்களுக்கேற்ற உணவு முறையையும் கூறலாம் அனைவருக்கும் பயன்படும் அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுகளை பற்றி விவாதிக்கலாம்