வண்ன வண்ண பூக்கள் படத்தில் வரும்

ஹாய் தோழிகளே, வண்ன வண்ண பூக்கள் படத்தில் வரும் சின்ன மணிக்கோயிலிலே என்னும் பாடலின் வரிகளை தர முடியுமா? முழுப்பாடலும் வேண்டும். ப்ளீஸ்.

-

---------------------மன்ற விதிமுறை படி வேறு தளம் லிங்க் தரகூடாது என்பதை இப்போ தான் பார்த்தேன்.... இனி இந்த தவறு நேராது...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

வேறு தளத்து லிங்க் இங்க கொடுக்க கூடாது. அதை மாற்றிவிடுங்கள்

KEEP SMILING ALWAYS :-)

ஹி..ஹி..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நாகா இப்போ தான் உஙக பதிலை பார்த்தேன்..லின்க் எடுத்துட்டேன்பா...உதவிக்கு நன்றி பா....

*அன்புடன்*
பர்வீன்

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

yeppadi namma potta padhiva neekurathu...yenakkum sollunga..urgent...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீஙக டயிப் பன்னுன பதிலை எடுத்தால் மாற்று என்று இருக்கும் அதை போய் அழுத்தி மாற்றலாம்

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

நான் type பண்ணின பதில்ல மாற்று ன்னு இல்லன்னா மாத்த முடியாதா...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி நீங்க போட்ட பதிவில் பதிலளி எனும் ஆப்சனை யாரும் கிளிக் பன்னாம இருந்தா மாற்று ஆப்சன் இருக்கும் அப்ப அதில் நீங்க போய் மாற்றிக்கொள்ளலாம் யாராவது க்ளிக் பன்னிட்டாங்கன்னா நீங்க மாற்றமுடியாது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஓ இங்க பதில் சொல்லியாச்சா நா பார்க்கல :-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்