வாழைக்காய் வடை-1

தேதி: December 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 2
அரிசி மாவு - 1 / 2 கப்
கடலை மாவு - 1 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
கொண்டைக்கடலை/பட்டாணி - 1/4 கப்
மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு


 

கொண்டைக்கடலை/பட்டாணியை 8 - 10 மணிநேரம் ஊறவைத்து மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழக்காயை சுட்டு/அரை வேக்காடாக வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
அரைத்த பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அரிசி மாவு, கடலை மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.
எலுமிச்சை அளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்