சூப்

6 மாத குழந்தைக்கு
<!--break-->
சூப் செய்வது எப்படி?

இதில் குழந்தைக்கு தேவையான அனைத்து உணவும் இருக்கிறது
http://arusuvai.com/tamil/recipes/196

இதில் எதை 6 மாத குழந்தைக்கு கொடுப்பதென்று எனக்கு தெரியவில்லை. நான் என் குழந்தைக்கு கொடுத்ததில்லை. எனக்கு இப்போது நேரம் இல்லாததால் படித்து பார்க்க முடியவில்லை.
http://arusuvai.com/tamil/node/12921
http://arusuvai.com/tamil/node/7861
http://arusuvai.com/tamil/node/7444
http://arusuvai.com/tamil/node/7245
http://arusuvai.com/tamil/node/6950
http://arusuvai.com/tamil/node/6493

ஜஜீலா அக்கா குறிப்புகள்ல கஞ்சி, சூப் மற்ற உணவு வகைகளும் விதவிதமா இருக்கும். பாருங்க.
http://arusuvai.com/tamil/expert/3475

KEEP SMILING ALWAYS :-)

ஏங்க..ஆறு மாச குழந்தைக்கு சூப் ல்லமா கொடுப்பாங்க...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சூப்தாங்க குடுப்பாங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

oh ..அப்படியா...எனக்கு குழந்தை வளர்ப்பு பத்தில்லாம் அதிகமா தெரியாது...ஆனா இப்போ பயமே இல்ல..நீங்கல்லாம் இருக்கீங்க..அறுசுவை இருக்கு...பயமில்லாம் குழந்தைய பெத்து வளர்க்கலாம்...!!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்