எந்த வெண்ணை use செய்யணும் ?

Hello friends
Cake செய்ய எந்த butter use பண்ணனும்? நான் black cooker வைத்திருக்கிறேன். இதில் பண்ணலாமா? Pls help me.
.

யாரவது பதில் சொல்லுங்க pls .என் பொண்ணுகிட்ட promise பண்ணிட்டேன் cake செய்துதரேனு.help me.

குக்கரில் அப்படியே கலவையை ஊற்றி செய்ய போவதில்லையே, அதில் ஒரு பாத்திரத்தில் கலவையை ஊற்றி அதை தானே குக்கரின் உள் வைக்க போறீங்க அதனால் செய்யலாம் என்று தான் நினைக்கிறேன். இது என்னோட ஐடியாப்பா, இன்னும் மற்ற தோழிகள் வந்து என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

http://www.arusuvai.com/tamil/node/18575

http://www.arusuvai.com/tamil/node/20393

Thanks yazhini

சால்ட் சேர்க்காத பட்டர்.

Don't Worry Be Happy.

ரொம்ப நன்றி ஜெயலஷ்மி,
என் பொண்ணுகிட்ட இருந்து தப்பிச்சேன். செய்து பார்த்து சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்