Typing Job

நான் ஒரு தட்டச்சரா பணிபுரிந்து வருகிறேன். வீட்டில் நேரம் அதிகமிருப்பதால் எனக்கு Online typing job இருந்தா சொல்லுங்க தோழி.....

nanum typing work pana than niraiya online site search pannen..........but onnum set aakala............ipo than oru friend sonanga........offline work than daily 2 hrs spend pana pothum...

kalaimathi

kalai_mathi:இங்கே யாரும் மொபைல் நம்பர் கொடுக்க கூடாது. உங்கள் பதிவை மாற்றுங்கள்.

lakshmirahul: நீங்கள் யாரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம்.நீங்கள் புதிய உறுப்பினர் என்பதால் உங்களுக்கு சொல்கிறேன்.நீங்கள் மேலே search உதவியை கொண்டு தேடி பாருங்கள்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

R u want typing job.. pls mail me lotusthiru24@gmail.com .. i will give one work

எனக்கும் இந்த wrk பட்தி விரிவாஹ சொல்லவும்

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Hello sumathi mam good morning, ia m priya,i know typing,i am also want typing job plz tell me

sumathi mam enakku tamil & english typing nalla therium pls typing work iruntha kutunga rommba helpfulla irukkum

தமிழில் டைப் பண்ண,கலை,கோமதி,,,,,,,,,,,,,ஈஸி தான் பா.............எங்க பதிளலி நு இருக்கோ அங்க கிளிக் பன்னிட்டு...........அப்படியே கீழ போனா தமிழ் எழுத்துதவி நு இருக்கும் பா.................அங்க தமிங்கிலத்தில் டைப் பன்னினா.மேல தமிழில் வரும் பிறகு கன்ட்ரோல் எ ,கன்ட்ரோல் சி,குடுத்து நீங்க டைப் பன்னினத எங்க சேர்க்கனுமோ அங்க போய் கன்ட்ரோல் வீ குடுங்க பா.............அவ்வள்வு தான்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தினமும் சிலமணி நேரம் ஆன்-லைன் வேலைகளை செய்வதின் மூலம் கணிசமான வருமானம் பெறலாம்.
இதில் மிக முக்கியமானது, எவ்வித கட்டணங்களும் இல்லாமல் வேலை வாய்ப்பை பெறும் வழி முறைகளை சொல்லுகிறேன்.

தொடர்பு கொள்க: fxbasheer@yahoo.com

hello assalamu alaikum can u tell me details about online work

அன்புடன்,
zaina.

Walaikkum salam (varh)
Kindly contact my email id pls. I don't write website address here. its not accepted this site MOD.

மேலும் சில பதிவுகள்