pregnant symptoms help me

Hi

Enaku kalyanamaagi 11 month aagudhu. Pona maadhathil 20th date enaku period start achu mudenjathu 22nd day apuram 23rd dayla irunthu adivairu valichi konjama perapurupil irunthu blood vanthuchu. Enaku puriyala ithu period blooda illa vera ethavatha. 23rdla irunthu inniku varikum adivairu vali irunthute iruku. Konja naala mudhuku apuram vairu meela vali iruku. Ennudia perapurupula theeravam kasiyuthu athu yenu puriyala athu katiyavum iruku thaniyavum iruku. Naan period mudenju 7 daysku apuram urine test pannen (card test) athu negativea katuchu. Enaku thereyala ithu pregnant symptomsa illayanu sollunga.

எனக்கும் இதே அரிகுரிகல் இருக்கு. யாராவது பதில் சொல்லவும்.

நன்றி,
தீபிகா.

hello saraswathi plz neenga doctora consult panrathu nallathu...sila neram edhachum infection irunthalum ipdi symptoms varum...udanadiyaga doctorai parthu test pannavum....neenga oru problemum illama seekiram thaimai adaya en manamarntha vaalthukal...

Thanks Anitha for your information. Dr. adharku tablet koduthar.

இதைப்படிக்கும் எல்லா தோழிகளுக்கும்
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் பின் பற்ற மறப்பது
மஞ்சள் தூள் பூச்சு குளியல் (Turmeric powder)
இன்றைய காலகட்டத்தில் முகம், கை, கால் பூச கூச்சப்படும் யுவதிகள், பெண்கள் ...
குறைந்தது அடுத்தவர் கண் படாத இடங்களில் குறிப்பாக, உடலில் (joints) பகுதிகள் சேரும் இடங்களில், (Armpits, Private Parts, Between & under Breasts) கண்டிப்பாக கிழங்கு மஞ்சளை உரசி அல்லது சக்தி மஞ்சள் தூள் போன்றவற்றை பயன் படுத்த வேண்டும். இதன் மூலம் இயற்கையாக வரும் உடல் நாற்றம் முதல் செயற்கையாக நாம் உபயோகம் செய்யும் அனைத்து வித பொருட்களால் விளையும் நாற்றங்களையும் போக்குவதோடு அது ஒரு கிருமி நாசினி யாகவும் anti-biotic பயன்படுகிறது.
முதன் முதலில் மஞ்சள் பூசும் பெண்கள் அதன் மூலம் ஏதாவது அலெர்ஜி ஏற்படுகிறதா என்று சோதித்து விட்டு பயன்படுத்தவும்
புதிதாக திருமணம் ஆன பெண்கள் தினமும் ஒரு முறையாவது தங்கள் பிறப்புறுப்பை வெது வெதுப்பான சுட்டுநீரில் உப்பு கொஞ்சம் கலந்து கழுவ வேண்டும். குறிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் அதற்குப் பின்னர் ஒரு முறை. குளிக்கும் பொது மஞ்சள் பூச்சு.
உங்களை எந்த நோயும் நெருங்க அஞ்சும்...
வாழ்க வளமுடன்
விஜயலக்ஷ்மி

மேலும் சில பதிவுகள்