வாங்க பேசலாம்...

இங்க அரட்டை அடிங்க, உபயோகமான டிப்ஸ் கொடுங்க, ரசிச்ச பிடிச்ச விஷயங்கள பகிர்ந்துக்கோங்க... வாங்க பேசலாம்...

இனிமேல் இங்க தொடருங்க தோழிகளே

KEEP SMILING ALWAYS :-)

ம்ம் மதுரைல இருந்து வேற எஙகபோனாலும் நரகம் மாதிரி இருக்கு :-(

KEEP SMILING ALWAYS :-)

எப்படி அங்க இருக்கீங்க? என்னால இங்கயே முடியல :-( எப்போ மதுரைக்கு போவோம்னு இருக்கு

KEEP SMILING ALWAYS :-)

ரேணு வலி பரவாலயா

KEEP SMILING ALWAYS :-)

ஆமா பா... நானும் மதுரை தான் நாகமலை... இப்ப இருக்குறது அதான் சொன்னனே எனக்கு பிடிக்காத அமெரிக்கா நு மேல இருக்கு பாருங்க...:-(
எப்ப இந்த பேஜ் க்கு தாவுனீங்க... இப்பத பாத்தேன்...
என்ன செய்றது இருந்து தான ஆகணும் இங்க வந்து 7 மாசம் ஆச்சு இன்னும் இந்த ஊரு எனக்கு பிடிகல,,, என்னத்த சொல்ல!!!

அன்புடன் அபி

பரவால சாப்பிட்டா வலி குறையுது சாப்பிடலனா வலிக்குது இப்ப வயித்துக்குள்ள இடிக்கறமாதிரி படபடனு இருக்கு பா ஒண்ணும் புரியல கடவுள்ட விட்டுட்டேன் நடக்கறது நடக்கட்டும்னு குட்டிமா எப்டி இருக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன பா என்னாச்சு உடம்பு சரி இல்லையா என்ன செய்து...
எனக்கு தெரியாது,,, நல்லா சாப்புடுங்க...

அன்புடன் அபி

ரேணு..என்ன hand work பண்ணினீங்க...நீங்க இவ்ளோ நல்லவங்களா? டாக்டர் அமெரிக்கா லையா இருக்கார் ????...இல்ல உங்களுக்கு ulcer problem எதாச்சும் இருக்கா?நீங்க டாக்டர் கிட்ட போலன்னா நாங்க யாரும் உங்க கூட பேச மாட்டோம்...doooooo ....
நாகா வராதவங்கல்லாம் வந்துருக்கீங்க...)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

பாப்பாக்காக டேப்ளட் எடுத்துட்டுருக்கேன் பா அதனால வலி வருது அதான் சொன்னேன் வேற ஒண்ணும் இல்லப்பா நலமா நீங்க குட்டி என்ன சொல்றார்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு நீங்க டாக்டர் கிட்ட காமிங்க..இந்த tablet கெல்லாம் mild த தல சுத்து ,இல்ல மயக்கம் வர மாதிரி இருக்கும்...நீங்க சொல்ற symptoms - வயthது வலி ல்லாம் இருக்காது....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்