please help me

எனக்கு திருமனமாகி 13 மாதங்கல் ஆகிவிட்டன. இரண்டு மாதங்கலாய் குழந்தை வரம் காக முயர்ச்சி செய்கிறோம். எனக்கு பிரியட்ஸ் இதுவரை பிரச்சணை இல்லை. நான் இந்த மன்றத்தில் வரும் எல்லாவற்றயும் படித்திருகிறேன்.
எனக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. உதவுங்கல் தோழிகள்...Help me plz...

Neenga period aana naala erundhu 11 to 18 days serndhu erundha pregnanat aagalam. Kuripa 13 to 15 days panunga. oru naal vitu oru naal panunga. Naladhe nadakum.

மேலும் சில பதிவுகள்