6 month pregnant help me

hi friends,
enaku 6'th month start ayiduchu...ennala night la seriyana position la paduka mudila..epo na entha position la padukanum..help me

இரன்டு பக்கமும் சைடா படுக்கலாம்.மல்லாக்க படுக்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ஒரு பக்கமா படுக்கணும் ஆனால் மல்லாக்க படுக்கவே கூடாது... அப்டி படுத்தா குழந்தைக்கு கொடி சுற்றி கொள்ளும்... உங்க இடப்பக்கமா படுத்தா இன்னும் நல்லது... குழந்தைக்கு இரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கும்... திரும்பி படுக்கும்போது அப்படியே திரும்ப கூடாது... எழுந்து உட்க்காந்து அப்றம் தான் திரும்பி படுக்கணும்...

அன்புடன் அபி

மல்லாக்கா படுத்தா கொடிசுற்றிகொள்ளுமா என தெரியாது, அனால் மல்லாக்கா படுக்கும் பொது இதய துடிப்பு குறையும் (குழந்தைக்கும், தாய்க்கும்), இதனால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டம் போன்றவை குறையும். இது மருத்துவரீதியான உண்மை.

மேலும் சில பதிவுகள்