riyanabanu - December 7, 2011 - 16:07 no epo 6 month pregnant..kuzhanthaiku nalla mudi(hair) valara enna sapidanum epo........ sleeping Permalink thalika - December 7, 2011 - 16:31 அப்படின்னு இல்லைங்க இனி மேல் எப்படி படுத்தாலும் ஒரு சரியாகாது..ஒரு பக்கமா படுத்துட்டு காலுக்கிடையில் தலையணை வச்சுட்டா தூங்க சவுகரியமா இருக்கும்...முடியெல்லாம் வளர எதாவது சாப்பிடுவாங்களோ தெரியல.. Log in or register to post comments sappotta fruit niraiya Permalink kalai417@gmail.com - December 10, 2011 - 14:06 sappotta fruit niraiya sappitta kulanthaikky nalla mudi valarumnu solluvanga Log in or register to post comments
sleeping
அப்படின்னு இல்லைங்க இனி மேல் எப்படி படுத்தாலும் ஒரு சரியாகாது..ஒரு பக்கமா படுத்துட்டு காலுக்கிடையில் தலையணை வச்சுட்டா தூங்க சவுகரியமா இருக்கும்...முடியெல்லாம் வளர எதாவது சாப்பிடுவாங்களோ தெரியல..
sappotta fruit niraiya
sappotta fruit niraiya sappitta kulanthaikky nalla mudi valarumnu solluvanga