தீபா குமாரை வாழ்த்தலாம் வாங்க

நம்ம தோழி திருமதி. தீபா குமார் அவர்களை வாழ்த்துலாம் வாங்க தோழிகளே.

தீப்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்றுமே சந்தோஷமா ஆரோக்கியமா நீடுழி வாழ இறைவனை வேண்டிக்கிறேன்.

சீக்கிரமே ஒரு குட்டி தீப்ஸ் உங்கள் வாழ்வில் வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னப்பா ட்ரீட் எப்போ எங்கன்னு சீக்கிரமே சொல்லுங்க நாங்க எல்லாரும் வந்துடுறோம்.

ஹாய் தீப்ஸ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்வில் அனைத்து நலமும் வளமும் பெற்று நீடோடி வாழ என் வாழ்த்துகள். என்ன ஸ்பெஷல் இன்று? டிரீட் ஞாபகம் இருக்கட்டும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பவும் சந்தோசம் உங்களோட இருக்க வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீபா :-)

KEEP SMILING ALWAYS :-)

மன அமைதி, தூய நட்பு , நல்ல சுற்றம், தெய்வ அனுகூலம், நிரந்தர மகிழ்ச்சி, --- அனைத்தும் கிடைக்க உன்பிறந்த நாளில் என் அன்னையான பாண்டிச்சேரி மதரிடம் வேண்டுகிறேன்.

மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Wish you happy many more returns of the day. with regards.g.gomathi.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபா..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தீபா.

அன்பு..தீப்ஸுக்கு,..என்..மனம்..நிறைந்த..இனிய..பிறந்த..நாள்..வாழ்த்துக்கள்
நீ,உன்..அன்பு..கணவர்..மற்றும்..குழந்தைகளோடு...ஒற்றுமையோடு..
சந்தோஷமாக...உலகின்..அனைத்து..சந்தோஷங்களையும்,செல்வங்களையும்,
பெற்று...மகிழ்ச்சியோடு..வாழ..வாழ்த்துகிறேன்..:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், எங்க்ளுக்கு எப்போ டிரீட்?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்