சாக்லேட்

பிள்ளைகள் சாக்லேட் சாப்பிட்டால் சளி பிடிக்குமா.வீட்டில் செய்த சாக்லேட்டுக்கும் சளி பிடிக்குமா.

சாக்லேட் சாப்பிடுவதால் மட்டுமே சளி பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அது குழந்தையின் உடல்நிலை , க்ளைமேட், எவ்வளவு, எத்தனை முறை, பற்களின் வளர்ச்சி ஆகியவற்றை பொறுத்தது.
அப்படியும் விரும்பி சாப்பிட்டால் , ஒரு டம்ப்ளர் சுடு தண்ணி கொடுங்க

மேலும் சில பதிவுகள்