எனக்கு புதன்கிழமை காலை 7.51 க்கு பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை எனது சந்தேகத்தை தீர்த்து வைத்த அனைத்து தோழிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு புதன்கிழமை காலை 7.51 க்கு பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை எனது சந்தேகத்தை தீர்த்து வைத்த அனைத்து தோழிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மீனாள்
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... புதிய தேவதைக்கு என் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்!!!
அன்புடன் அபி
Meena
உங்களுக்கும் , பாப்பாக்கும் , என் வாழ்த்துக்கள் ,
hi...
congratz ..... ma...என்ன பெயர் வைக்க போறிங்க......
BE HAPPY MAKE OTHERS HAPPY
மீனாள்
அன்பு மீனாள்... பெரும் மகிழ்ச்சியான விசயத்தை சொல்லி இருக்கீங்க. இருவரும் நலமோடு இருக்க இறைவனை பிராத்திக்கிறோம். நல்லா பார்த்துக்கங்க குட்டியை. :) மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மீனாள்,
உங்களுக்கும், புது வரவான குட்டி இளந்தளிருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.
அன்புடன்
சுஸ்ரீ
meenal krishnan
all the very best to u nd ur little cute angel.....
take care....
ALL IS WELL
மீனாள்
வாழ்த்துக்கள், நல்ல பெயரா வைங்க , உங்க உடம்பையும் நல்லா பார்த்துக்கோங்க...........
இப்படிக்கு ராணிநிக்சன்
Meenal krishnan
congratulation, take care u and your baby.regards.g.gomathi.
வாழ்த்து
மீனாள்,உங்களுக்கும்,உங்கள்..வீட்டின்..புதுவரவு..குட்டி..ரோஜாப்பூதேவதைக்கும்..என்..அன்பு..வாழ்த்துக்கள்.:)
குழந்தை..நோய்..நொடியில்லாமல்..ஆரோக்கிய
வாழ்க்கை...வாழ..மனம்நிறைந்த..வாழ்த்தை..அளிக்கிறேன்..
மீனா,உங்கள்..உடம்பை..பார்த்துக்கோங்க...குட்டி..பையன்..ஏங்கிட..போறான்..
அப்ப..அப்ப..அவனையும்..கவனிச்சுக்கோங்க..:)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
மீனாள்
:-) வாழ்த்துக்கள் மீனாள்...நீங்களும் பாப்பாவும் நலம்தானே.. :-) பெயர்வைத்ததும் மறக்காம சொல்லுங்க
KEEP SMILING ALWAYS :-)