தேதி: December 10, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
1. கொள்ளு - 1/2 கப்
2. அரிசி - 1/2 கப்
3. உப்பு - சுவைக்கு
கொள்ளை நன்றாக வறுத்து வைக்கவும்.
இத்துடன் அரிசி கலந்து 4 கப் நீர் விட்டு குக்கரில் 4 - 5 விசில் வைத்து எடுக்கவும்.
தேவையான அளவு உப்பும், சூடான நீரும் சேர்த்து குடிக்கும் பதத்தில் கொடுக்கலாம்.
Comments
வனி....
வனி.... என்னை தவிர யாரும் வீட்ட்ல கொள்ளை தொடமாடேங்கறாங்க. எனக்கு மட்டும் செய்துக்க சிம்பிள் & டேஸ்டான, மணமான கஞ்சி..வித்தியாசமாகவும் வேலை கம்மியாகவும் இருக்குல்ல. சூப்பர்.வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ப்ரியா
நான் காலையில் இப்போதெல்லாம் இதை அதிகமா எடுக்கறேன். என் அத்தை செய்வாங்கன்னு இவருக்கு செய்ய ஆரம்பிச்சு எனக்கும் பிடிச்சு போச்சு. ரொம்ப வாசமா சுலபமா செய்து சாப்பிட கூடிய சத்தான கஞ்சி. அவசியம் செய்து பாருங்க. மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
அட, கொள்ளுல கஞ்சி, செய்முறை நல்லா ஈசியா இருக்கே! கட்டாயம் செய்து பார்க்கிறேன் வனி! வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
susri
எம்புட்டு சீக்கிரம் பார்த்துட்டேன் பாருங்க ;) செய்தீங்களா??
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கொள்ளை எண்ணை விட்டு வருகனுமா?
கொள்ளை எண்ணை விட்டு வருகனுமா?
முடிசார் மன்னனும் முடிவில்..!
பிடி சாம்பல் என்பதை மறவாதே மனமே..!!
அன்புடன்
சேதுராமலிங்கம்.ப
சேதுராமலிங்கம்
வெறும் கடாயில் வறுத்தால் போதுமானது, எண்ணெயில் வறுக்க வேண்டாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி..
நன்றி..
முடிசார் மன்னனும் முடிவில்..!
பிடி சாம்பல் என்பதை மறவாதே மனமே..!!
அன்புடன்
சேதுராமலிங்கம்.ப