குழந்தையுடன் விமான பயணம்

நானும் என் 16 மாத மகளும் இந்தியா செல்கிறோம்.அவள் ரொம்பவும் hyperactive. ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரமாட்டாள்.அவ்வளவு நேரம் பயணம் கொஞ்சம் சிரமம்.இவள் டாய்ஸ் வைத்து விளையாடமாட்டாள் ..விமானத்தில் அவளை கொஞ்சம் தூங்கவைக்க,இவளுடைய pediatrician கொஞ்சம் children Benadryl தரசொல்கிறார் ,தரலாமா?இப்படி யாராவது உங்கள் குழந்தைக்கு Benadryl தந்து இருக்கீங்களா?.

16 மாத குழந்தை--benadryl.

Kalai

I did it for my son when he was 10 months old. No Problem.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நன்றி ராஜி செந்தில். அளவு எவ்வளவு கொடுத்தீர்கள்.எவ்வளவு நேரம் தூங்கினார் குட்டி.

Kalai

யாரும் இதை பண்ணலையா?

Kalai

I have a 6 months, planning to go on Feb to india, I think not a good idea to give benedryl...u take some games that she could play with u

மேலும் சில பதிவுகள்