வாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா?

அன்பு தோழிகளே, எனது அம்மா சிறி லங்காவில் இருக்கிறார், அவருக்கு 66 வயது, அம்மா ஒரு ஹார்ட் பேஷன்ட், ஒரு கிழமைக்கு முன் அவருக்கு பல்வலி வந்து பல்லு பிடுங்கிவிட்டார்கள், அன்றிலிருந்து வாய் முழுவதும் புண்ணாகிவிட்டது, ஒரு கிழமையக சாப்பாடு இல்லை, எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது வாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா? ப்ளீஸ் உடனே பதில் தாருங்கள்.

தேங்காய் பால் குடிக்கலாம், வெண்ணெய் தடவலாம், மணதக்காளி கீரை, காய், வற்றல் சாப்பிடலாம், கிளிசரின் அல்லது Zytee தடவலாம். Zytee உடனே வலிகுறையும், புண் ஓரிரு நாளில் சரியாகும்.

KEEP SMILING ALWAYS :-)

அதி மதுர பட்டை என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து பின்னர் காலையில் அந்த நீரை வாய் முழுதும் நிரப்பி நன்றாக goggle செய்ய சொல்லுங்கள்.உடனே நிவாரணம் கிடைக்கும்.என் அப்பாவுக்கு இதே போல் ஆகிய போது இந்த குறிப்பு மிகவும் உதவியது. இதே போல ஒரு இரண்டு மூன்று நாள் செய்ய சொல்லுங்கள்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அங்கு இந்த பட்டை கிடைக்க வில்லை எனில் நல்லெண்ணெய் யை வாயில் ஊற்றி நன்றாக goggle செய்து பின் அது நுரைத்து வரும் போது துப்பி விட வேண்டும். oil pulling என்று இணையத்தில் தேடினால் கிடைக்கும். ointment டாக்டரிடம் consult செய்த பின் உபயோக படுத்தவும்.(நாகா தப்பா நினக்காதீங்க:-)நானும் இத use பண்ணிருக்கேன் ஆனா எதுக்கும் டாக்டர் கிட்ட கேட்டுட்டு போடறது தான் நல்லது ..அதுக்குதான் சொன்னேன் ).

oil pulling கய் அவரை தொடர்ந்து செய்ய சொல்லுங்கள்.

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வாய் புண்ணுக்கு, வெள்ளாட்டோட பால், [goatmilk] ரொம்ப நல்லது, உங்களுக்கு பக்கத்தில் ஆடு இருந்ததுன்னா நேர்ல போய், அப்படியே ஃப்ரஸ்ஷா சூட்டோட வாயில காலை மாலை ரெண்டு வேளையும் தொடர்ந்து விட்டிங்கன்னா சரியாயிடும், இது நான் என்னோட அனுபவத்தில் சொல்ரேன்ப்பா.

Nattu marunithu kadais mayakka Irukkum. Athai Vayil pottu cirithu neran vikkaum it is very good medicine. my grandma telling me

என்னுடைய அத்தை ரிபோபிளவின் tablet சாப்பிடுவாங்க 2 dayslaசரியாகிவிடும்

adi maram kolirnthalthan nooni maram valarum

மேலும் சில பதிவுகள்