ஆம்வே பற்றி சந்தேகம்

ஹாய் பிரிஎண்ட்ஸ் ,
ஆம்வே ப்ரோடுக்ட்ஸ் நீங்க வாங்குரிங்கள? நீங்க யாராவது அதுல சோப்பு பவுடர் பேஸ்ட் ஷாம்பூ வாங்கி உஸ் பன்னிருகின்களா ? எப்படி இருக்குனு எனக்கு சொளுங்கபா . அப்படியே nutrilite ப்ரோடீன் பவுடர் சொலுங்க பிளஸ்...

ஆம்வெ ப்ரொடின் பவுடர் சாப்பிட்ட பின்பு தான் என் கருப்பபை வலுவானது.(கடவுளின் உதவியும் கூட).தாரலமாக சாப்பிடலாம்.அனைத்திர்கும் நல்லது.Paste,soap பத்தி எனக்கு தெரியது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ராஜி

நான் ஆம்வே பொருட்கள் நிறைய உபயோகிக்கிறேன். சோப்பு,ஷாம்பு,பேஸ்ட்,துணிகளுக்கு எஸ்.ஏ.8,புளோர் கிளீனர் எல்.ஓ.C,புரோட்டீன்,டெய்லி,ஒமேகா இவைகளை மூன்று வருடங்களாக உபயோக்கிறேன். தரமாக உள்ளது

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ராஜி

நான் அவர்களின் புட் சப்ளிமெண்ட்ஸ் கூட என் வயதான தாய் தந்தை மற்றும் மாமா,மாமிக்கு கொடுக்கிறேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என்ன மகனுக்கு 3 வயது பா அவனுக்கு கிட்ஸ் health ட்ரின்க் மற்றும் கிட்ஸ் chewable tablet குடுக்கலாமா ?

hai sister,
may i know amway product is in dubai.if is there mean, pls tell me where.
i want because of my child.

மேலும் சில பதிவுகள்