சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

எல்லாருக்கும் 42(திங்கள்) நாளுக்கு அப்பறம் 2 நாள்ல 44(புதன்) வரும் ஆனா எப்படி கீதா உங்களுக்கு மட்டும் 40 நாள் வருது..???!!!

இங்க இருக்கற லேடிஸ் எல்லாம் முட்டாள்னு நினைச்சீங்களா??

----------------------------------------------------------------
http://arusuvai.com/tamil/node/21250?page=13
HI FRIENDS
geethanjali.25@... - திங்கள், 12/12/2011 - 09:54

எனக்கு இன்ருடன் 42 நாள் முடிகிரது இன்னும் கன்பார்ம் பன்னல 50 வது நாள் பார்க்கலம்னு என் கனவர் சொல்லிட்டார் நேட்ரு எனக்கு ஒயிட் சர்ச் அதிகம இருக்கு இது எதவது பிராபளமா தயவு செய்து சொல்லுங்க pls pls pls

ALL MY FRIENDS

பதிலளி
------------------------------------------------------------------
http://arusuvai.com/tamil/node/21286?page=2

HI FRIENDS
geethanjali.25@... - புதன், 14/12/2011 - 10:28

எனக்கு இன்ருடன் 40 நாள் முடிந்தது 35 வது நாள் பார்த்ததில் நெகடிவ் வந்தது என் கனவர் 50 நாள் பிரகு பார்க்கலாம் என்ரு சொன்னார் 50 நாள் பிரகு பார்த்தால் கன்பார்ம் ஆகுமா எனக்கு பயமாக உல்லது தயவு செய்து பதில் கூருங்கல்

ALL MY FRIENDS

பதிலளி

FRIENDS
geethanjali.25@... - புதன், 14/12/2011 - 10:31

எனக்கு இன்ருடன் 40 நாள் முடிந்தது 35 வது நாள் பார்த்ததில் நெகடிவ் வந்தது என் கனவர் 50 நாள் பிரகு பார்க்கலாம் என்ரு சொன்னார் 50 நாள் பிரகு பார்த்தால் கன்பார்ம் ஆகுமா எனக்கு பயமாக உல்லது தயவு செய்து பதில் கூருங்கல் இப்படி யருக்காவது ஆனது உன்டா

ALL MY FRIENDS

பதிலளி

KEEP SMILING ALWAYS :-)

கீதாஞ்சலி நீங்கள் கேட்கும் கேள்விக்கு சம்பந்தமான தலைப்பில் எத்தனையோ இழைகள் இருக்கு மன்றத்தில் அங்க போய் கேட்கலாமேப்பா. ஏன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இழையில் கேட்கறீங்க அங்க கேட்டா எல்லாரும் பார்ப்பாங்கல்ல

டேப்ளட் மட்டும் குடுத்திருங்காங்க பா அடுத்த மாதம் வரசொல்லியிருக்காங்க வேற எதும் சொல்லலப்பா கண் சரியாகிடுச்சு யாழி இப்ப நல்லாயிருக்கேன் நீங்களும் நலமா தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அப்படியா ரேணு கரக்ட்டா டாம்ளட்லாம் எடுத்துக்கோங்க நல்ல ஹெல்தியான உணவா எடுத்துக்கோங்க பால் குடிங்க. மனச ரிலாக்ஸா வச்சுக்கோங்க நல்லதே நடக்கும் ரேணு. எதோ பிண்ணிட்டு இருக்கேன்னு சொன்னீங்களே ரேணு முடிச்சுட்டீக்களா

எல்லாரும் எப்படி இருக்கீங்க? யாரு யாரல்லாம் இருக்கீங்க

நான் இருக்கேன் ஜோ. நீங்க எப்படி இருக்கீங்க? கெளதம் எப்படி இருக்காரு ஆமாம் உங்க லவ் ஸ்டோரிய எங்களுக்குலாம் எப்போ சொல்ல போறீங்க?

ஹாய் ஜோ , யாழி, ரேணு...... சுகமா................. ரேணு நான் உங்களுக்கு பதில் அனுப்பினேன் பாத்தீங்களா............... ஜோ நானும் கேட்க ஆவலா இருக்கேன் கதை பகுதியில் போய்ருங்க...................... நாங்களும் வாரோம் மதியம் சமையல் இன்னும் தொடங்கவே இல்ல முடிச்சுட்டு வாறேன்..............ப பாய் ;;;;;;;;;;;;;;

hai joe, நான் சேலம், house wife பா, சூப்பர் joe , லவ் மேரேஜாம்ல நீங்க. உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க அப்படியே உங்களப்பத்தியும் சொல்லுங்க, சமையல் முடிச்சுட்டு வந்துடறேன்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

ஹாய் ரேணு நலமா ? உடம்பு எப்படி இருக்கு ? ஜோ நேத்து உங்களை காணோம் உங்க ஹஸ் இன்னிக்கு வந்தட்சா , எங்க இந்த ராணி காணோம், யாழி நலமா?

அரச்ச மாவ அரைக்கனுமா. இரண்டு தடவ சொல்லிட்டேன்பா. ஆஹா என் லவ் ஸ்டோரிக்கு இத்தனை ஃபேன்ஸ் இருக்கானு நினைச்சா சந்தோசமா இருக்கு. எல்லாரும் வேலைய முடிச்சிட்டு வாங்க சொல்லுறேன். 2மணிக்கு எல்லாரும் வந்துடுங்க. அது வரையும் பேசுறவாங்க. எப்படி இருக்கீங்க. என்ன பேரு எனக்கு சரியா புரியல உங்க பத்தி சொல்லுங்க. அப்புறம் சீதா சேலம் மாம்பலம் மதிரி இருப்பீங்களா. ஹஸ் என்ன வேலை. யாழி எப்படி இருக்கீங்க. வீட்ல குட்டீஸ் இருக்கா

மேலும் சில பதிவுகள்