சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

என்னட நம்ம் ஆள கானோமே நினைச்சேன் வந்துட்ட. ஹஸ் இன்னும் ஒரு வாரம் ஆகும். டிசம்பர் ஃபுல்லா பிஸி. உன் ஹஸ் என்ன் வேலை

இந்த ராணிய பார்த்தியா ஆளவே காஅ கானோம். நேத்து நல்ல் காய்ச்சல்

ஸாரி Friends , ஹஸ்பெண்ட் வந்துட்டாரு நான் evening தான் வரமுடியும். joe நீங்க உங்க love ஸ்டோரிய சொல்லிட்டே இருங்க நான் வந்து join பண்ணிக்கறேன். bye.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

hai

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

நான் அனிதா

அனிதாசரவணன்

ஹாய் பாத்தி எப்படி இருக்கீங்க. உங்க பத்தி சொல்லுங்க

ஹாய் பாத்தி எப்படி இருக்கீங்க. உங்க பத்தி சொல்லுங்க

ஹாய் பாத்தி எப்படி இருக்கீங்க. உங்க பத்தி சொல்லுங்க.அருசுவைக்கு வரவேற்கிறேன்

ஜோ, யாருக்கு fever , என்ன சமையல் , ராணி வரல போல , என் ஹஸ் software engineer ,நீங்க தனியா இருக்கீங்களா , கவனமா இருங்க , நீங்க இந்துவா ,

எப்படி இருக்கிறீங்க. என்னை தோழியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.நான் பெங்களுரில் இருக்கிறேன் house wife தான் வீட்டில் பார்லர் வச்சிர்க்கேன்.

அனிதாசரவணன்

மேலும் சில பதிவுகள்