சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

உங்க டிரஸ் செலக்‌ஷன் சூப்பர்ப், என்ன டிரிட் வேணும் சொல்லுங்க குடுத்துட்டா போச்சு, எல்லார் வீட்டுக்கு ஒரு நண்டு ஆம்லெட் பார்சல்.....

இப்படிக்கு ராணிநிக்சன்

நண்டு ரோஸ்ட் பண்ணுவியா ஜெஸி நான் ஒரு கேரளா ஹோட்டல்ல சாப்டேன்... அப்டியே கூடோட... நல்லா இருந்தது எப்டி பண்ண் தெரிஞ்சா சொல்லுடா!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு தெரியலடா தெரிஞ்சா சொல்ரென்...

இப்படிக்கு ராணிநிக்சன்

மீனு கேட்கும் போதே பார்க்கனும் போல இருக்குப்பா. இதே காம்பினேஷன்ல பேஸ்புக்ல ரம்யா ஒரு சாரீ கட்டி போட்டோ போட்டு இருந்தாங்க. ஸ்டார் தொங்க விடுவீங்களா மீனு வீட்டில எங்க பக்கத்து வீட்டில ஸ்டார் கட்டுவாங்க.

அண்ணி என்ன ஸ்வீட் செய்தீங்க இன்னக்கி இல்ல ஸ்பெஷல் சமையல்

இன்னைக்கு என்னோட விருப்பமான சாம்பார், அப்பளம்தான் , வேர ஸ்பெஷல் எதுவு செய்யல....

இப்படிக்கு ராணிநிக்சன்

அண்ணி அப்படியா உங்களுக்கு சாம்பார்னா பிடிக்குமா எனக்கும் தான் அதுவும் அப்பளம் இருந்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணி. அண்ணா ஈவ்னிங் சர்ப்ரைஸா எங்கயாவது அழைச்சுட்டு போக போறாங்க பாருங்க

ம்... யாழி ஸ்டார் போட்டாச்சு.. டெக்கரேஷன் இன்னைக்கு பண்ணணும்.. அப்டியா நான் ஃபேஸ்புக் போனா பார்க்குறேன்.. கேரல் சொல்லிட்டு எல்லார் வீட்டுக்கும் வருவாங்க.. குட்டி குட்டி பிள்ளைங்க சான்ட்டா மாதிரி ரொம்ப அழகா டான்ஸ் ஆடுவாங்க... அவங்களுக்காக வெயிட்டிங்.. சான்ட்டா எல்லாம் குட்டி பசங்கதான் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பார்த்து டான்ஸ் ஆடுவாங்க..அவ்வளோ சூப்பரா இருக்கும் யாழி

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஐ அப்படியா மீனு என்னலாம் டெக்ரேட் பண்ணுவீங்க மீனு குடில் வைப்பீங்களா? பலகாரம்லாம் முடிவு பண்ணியாச்சா மீனு. குட்டி பசங்க வருவாங்களா? கிப்ட் கொடுப்பாங்களா மீனு. நீங்க சொல்லும் போதே ஒரு செலிபிரேஷன் மூட் வருதுப்பா.

கிரிஸ்மஸ் பலகார லிஸ்ட்
அதிரசம்
முருக்கு
சோமாஸ்
அச்சு முருக்கு
ரவா லட்டு
குலாப் ஜாமுன்
ஓட்டடை
கேக்
மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆனியன் ரைத்தா....

இப்படிக்கு ராணிநிக்சன்

உங்க அண்ணா ஒரு வேளையும் செய்ய மாட்டாங்க நானும்,நாத்தனார் பசங்களும் சேர்ந்து ஸ்டார், பலுன், கலர் பேப்பர், வீட்டா அழகா டெகரேட் பண்ணுவோம்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்