சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

அடடா இத்தனையா அண்ணி நான் வந்துடுறேன் கிறிஸ்துமஸ் அன்னக்கி உங்க வீட்டுக்கு. கேக் செய்வீங்களா அண்ணி.
மீனு அப்படியாப்பா? அண்ணா ரொம்ப பிஸி போல மீனு அதான் செய்ய மாட்றாங்க. போட்டோஸ் எடுங்க மீனு பேஸ்புக போடுங்க மீனு.

கண்டிப்பா யாழி.. ம் முடிவுன்னு ஒண்ணும் இல்ல அப்ப என்னலாம் தோணுதோ அத பண்ணலாம்டா... டெக்ரேட் நானும் இவங்களும் சேர்ந்துதான் பன்ணுவோம்.. குடில் வைக்கலாம்னு நினைக்குறோம்.. இன்னைக்கு தான் எல்லாம் வாங்க போறோம்... குட்டி பாப்பா சிலை மேரி சிலை எல்லாம்.. வாங்குனா கன்டிப்பா வைப்பேன்.. டிரீ கண்டிப்பா வைக்கணும் லைட் போடணும் மினு மினுன்னு போட்டோ போடறேன் யாழி... கேக் வெட்டணும்... பக்கத்துல எல்லாம் குடுக்கணும்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹே ஜெஸி சூப்பர் மெனு நானும் வரேன்.. நானும் வரேன்.. நாம ரெண்டு பேரும் போலாம் யாழி.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆஹா இவ்வளவு பண்ணனுமா மீனு. குடில் வைங்க மீனு நல்லா ஜாலியா கொண்டாடுங்க மீனு. க்றிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பிச்சாசா உங்க வீட்டுல் ஹே ஹே. போகலாம் மீனு நம்ம ஜெஸி வீட்டுக்கு.
நீங்க என்ன மெனு மீனு

எள்ளடை... பால் பனியாரம்.. உளுந்து வடை, சிக்கன் பிரியாணி...மட்டன் சுக்கா. முடிஞ்சா ரசமலாய் இல்ல பனீர் ப்ரெட் கட்லெட் பண்ணுவேன் (வனிக்கு தேங்க்ஸ்ங்க) அப்பறம் முந்திரி கேக் பண்ணனும் அது ஈஸியா இருக்கு.. பண்ணிட்டு மஞ்சுளா அரசுக்கு அவங்களுக்கு பதிவு போடணும் யாழி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு இன்னைக்கு ஏன் வரல...?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பாபு அண்ணாவோட ப்ளம் கேக் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை ஆனா ஓவன் இல்ல அதான் அது பென்டிங்ல இருக்கு யாழி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

Sorry pa. nan 3 o clk qustn potenla Tamil type epdinu, apparam office la work urgent nu sighnout panniten.
Ippo thedina antha pathivum neenga thantha pathivum kanom. Puriyave illa, pathiva Epidi follow panrathu,
Pls my dear seniors help pannunga,
Pls, vani,NagaramSorry,Sange,meenu,yazhi,and all

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

அன்பு வனக்கம்,
ணலமா அனைவரும்
ஏ ,,, நானும் தமிழ் எழுத கத்துக்கிட்டென்

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

Good :-) Keep going

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்