சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

நன்றி பா

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

சூப்பர் , வாங்க இனி நல்லா அரட்டை அடிங்க .

வந்துட்டேன்,,, புது விச யம் கத்துன்டேன். தமிழ் ட்ய்ப். யாராவது என்க்கிட்ட எதாவது கேலுங்க.
தவருக்கு மன்னிக்கவும்

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

உங்க பேர் என்ன? எந்த ஊர்ல இருக்கீங்க? கல்யாணம் ஆச்சா? எத்தனை குழந்தைகள்?
ம்... கேள்வி ரெடி.. பதில் சொல்லுங்க.. எழுத்துப்பிழை இல்லாம பதில் வேணும்... 15 நிமிடங்கள் எடுத்துக்கோங்க...ம்.. சீக்கிரம் :-)

KEEP SMILING ALWAYS :-)

நான் நிலாசூர்யவேல்,கோவை,திருமனம் ஆகிவிட்டது, ஒரு குழந்தை,.
உங்கல பத்தி சொல்லுங்கோ,

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

நான் நாகா. என் ஊர் மதுரை.. இப்போ சென்னைல இருக்கேன். எனக்கும் ஒரு குழந்தை :-)

KEEP SMILING ALWAYS :-)

மதுரை . ரொம்ப பிடிக்கும், கோவில் உல்லே போனா உலகமே மரக்கும்

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

நா வந்துட்டேன் தோழீஸ் யார் இருகீங்க அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நா வந்துட்டேன் தோழீஸ் யார் இருகீங்க அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நா வந்துட்டேன் தோழீஸ் யார் இருகீங்க அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்