சூப்பர் ஸ்பீடு அரட்டை

சூப்பர்பாஸ்டா போகணும் அரட்டை தோழீஸ் வாங்க அரட்டியடிப்போம் பிடிச்சத பேசுவோம் பிடிக்காதத பேசுவோம் கலாய்ப்போம் கலகலப்பாக்குவோம் வாங்க வாங்க

நான் இருக்கேன், பேசலாமா

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

ஹாய் ரேணு...என்னப்பா எப்படி இருக்க? உடம்பு எப்படி இருக்கு? உன்னோட பேசி ரொம்ப நாளாச்சு.

சாரீ நேத்து ஹாஸ்பிட்டல்ல இருக்கறப்ப போட்டேன் அப்ப டாக்டர் வந்துட்டாங்க அதான் பதில் போடமுடில சாரீ பா அதோட வீட்டிக்கு வந்து டயர்ட்ல தூங்கிட்டோம் இங்க வர முடில பா இன்னிக்கு வாங்க பேசலாம் நிலா ராதாம்மா நா நலம்மா நீங்க அங்கிள் அண்ணாஸ் அண்ணிஸ் குட்டீஸ் அக்கா பேமிலி நலமா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

காலை வனக்கம் , office கிலம்பரென்.
மாலை சந்திக்கலாம்,

பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே

ஓகே நிலா பை பை வேற யாரும் இல்லயா அரட்டைல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வேற யாரும் இல்லயா தோழீஸ் வாங்க கலக்கலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன இன்னைக்கு எல்லோரும் பிசியா. யார் இருக்கீங்க.

யாரும் வரமாட்டீங்களா பா அரட்டைக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு நேத்து டாக்டர் கிட்ட போய்ட்டீங்களா செக் அப் முடிந்ததாப்பா. என்ன சொன்னாங்க டாக்டர். கண் வலி எப்படி இருக்கு?

ஹாய் வினோ யாரையும் காணும் இப்போதைக்கு நீங்க நான் ரேணு தான் இருக்கோம்.

ரேணு காலையிலிருந்து நீங்களும் கூப்பிட்டுட்டு இருக்கீங்க. ஜெஸி, வர்தினி, ராதாம்மா, நாகா, மீனு, வனி இவங்களையும் காணும். டாக்டர்கிட்ட போனீங்களா ரேணு, என்ன சொன்னாங்க.

மேலும் சில பதிவுகள்