ஜெசிராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து.....

அன்புத் தோழி ஜெசிராணி.....நீ வாழ்வில் எல்லா நலனும் பெற்று, பெயரோடும், புகழோடும் நீடூழி வாழ இந்தப் பிறந்த நாளில் என் இனிய வாழ்த்துக்கள்!!

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெஸிராணி! :)

அன்புடன்
சுஸ்ரீ

Wish u many more happy retunes of the day,

Many more happy returns of the day!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெஸி :-)

KEEP SMILING ALWAYS :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!இன்று போல் என்றுமே வாழ வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஜெஸிராணிஅவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கண்டிட வெற்றிகள் குவித்திட வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் ஜெஸி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இப்ப போல எப்பவும் சந்தோஷமா வாழ பிரேயர் பண்ணிக்குறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் அண்ணி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், எப்போதுமே சந்தோஷமா நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன் அண்ணி.
அண்ணி அடுத்த வருடம் குட்டி ஜெஸி இல்ல குட்டி நிக்சனோட தான் பிறந்தநாள் கொண்டாடுவீங்க பாருங்க

அம்மா நன்றி
வனிதா நன்றி,
சுஸ்ரீ நன்றி,
வர்த்தினி நன்றி
நாகா நன்றி
சுகி நன்றி
பிரியா நன்றி
மீனு நன்றி..... & அருசுவை தோழிகள்....
I love U all......

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்