cream for cake

cake apply panna cream eppadi thayar seyya vendum?

ஐஸிங் சுகர் என்று கடைகளில் பாக்கெற்றில் கிடைக்கும் அதனுடன் பட்டர் சேர்த்து மிக்ஸ் பண்ணால் கிரீம் கிடைக்கும்

http://www.arusuvai.com/tamil/node/11778 - ஐஸிங் கேக்
http://www.arusuvai.com/tamil/node/17597 க்ரீம் எப்படி செய்வதுனு ருக்சானா சொல்லி இருக்காங்க.
http://www.arusuvai.com/tamil/node/17518

oh, thank you.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

links romba useful ah iruku,na kandipa try panni pathutu epdi irukunu solren. thank u

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனு ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு உதவுனதுல க்றிஸ்துமஸ்கு செய்ய போறீங்களாப்பா. அப்படியே ஒரு ரிக்வஸ்ட் தமிழில் டைப் செய்தால் எல்லாரும் வந்து படிப்பாங்க நிறைய ஐடியாவும் கொடுப்பாங்க.

மேலும் சில பதிவுகள்