பொதுவா நாம கல்யாணம் அல்லது ஏதேனும் விஷேசங்களுக்கு கிப்ட் வாங்கனும்னா ஏதாவது போட்டோ இல்லைனா நைட் லாம்ப், வாட்ச், டின்னர் செட் தான் யோசிப்போம்...... இல்லனா ஷோகேஸ் ஐட்டம்ஸ் வாங்குவோம்........ ஆனா அதுக்கு பதிலா சுடுதண்ணீர் ஊற்றி வைக்கும் FLASK வாங்கி கொடுத்தா நிறைய டைம்ல குறிப்பா HOSPITAL போறப்ப கண்டிப்பா உதவியா இருக்கும் தானே.........
இது மாதிரி இன்னும் useful கிப்ட் பற்றி சொல்லுங்கள்.....
god bless
hi to all.useful gifts like hotboxes,rice cookers,piggy bank for kids.
useful things
என்னுடைய சாய்ஸ் kitchen things தான் நான் எப்பொதும் கிப்ட் குடுப்பது
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்